
ஷமி எங்கே..? அவர் ஏன் விளையாடவில்லை..? இந்திய முன்னாள் வீரர் கேள்வி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 358 ரன்கள் குவித்தும் இந்தியா தோல்வியடைந்தது.
5 Dec 2025 11:59 AM IST
இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற அதை செய்தே ஆக வேண்டும் - ஹர்பஜன்
சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தோல்விகளை சந்தித்து வருகிறது.
28 Nov 2025 9:36 PM IST
கொல்கத்தா பிட்ச் விவகாரம்: கம்பீரை மறைமுகமாக விமர்சித்த ஹர்பஜன்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் நடந்த கொல்கத்தா பிட்ச் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
18 Nov 2025 7:27 PM IST
ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படாதது சற்று அதிர்ச்சியாக இருக்கிறது - ஹர்பஜன் சிங்
இந்திய ஒருநாள் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
5 Oct 2025 9:49 AM IST
ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்த வீடியோ விவகாரம்: லலித் மோடி மீது ஹர்பஜன் காட்டம்
17 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீசாந்தை, ஹர்பஜன்சிங் கன்னத்தில் அறைந்த அந்த சர்ச்சைக்குரிய வீடியோவை லலித் மோடி சமீபத்தில் வெளியிட்டார்.
1 Sept 2025 4:41 PM IST
ஸ்ரீசாந்த் கன்னத்தில் ஹர்பஜன்சிங் அறைந்த வீடியோ...17 ஆண்டுகளுக்கு பிறகு வைரல்
17 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீசாந்தை, ஹர்பஜன்சிங் கன்னத்தில் அறைந்த அந்த சர்ச்சைக்குரிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
30 Aug 2025 5:46 AM IST
ஆசிய கோப்பை: முகமது சிராஜை தேர்வு செய்யாதது ஏன்..? - ஹர்பஜன் சிங் கேள்வி
ஆசிய கோப்பை போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
20 Aug 2025 8:52 PM IST
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை கணித்த ஹர்பஜன் சிங்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.
17 Aug 2025 2:38 PM IST
4வது டெஸ்ட்; சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
22 July 2025 9:00 AM IST
தோனியை பாருங்கள்.. விராட், ரோகித் 2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடுவது... - ஹர்பஜன்
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாட உள்ளனர்.
21 July 2025 9:48 PM IST
கபில் தேவ், பும்ரா அல்ல.. பந்துவீச்சில் இந்தியாவின் மேட்ச் வின்னர் அவர்தான் - ஹர்பஜன் தேர்வு
அஸ்வினின் யூடியூப் சேனனில் சிறப்பு விருந்தினராக ஹர்பஜன் கலந்து கொண்டார்.
21 July 2025 9:21 PM IST
என் வாழ்க்கையில் ஒரு சம்பவத்தை நீக்க வேண்டுமென்றால் அது ஸ்ரீசாந்த்... - உருக்கமாக பேசிய ஹர்பஜன்
ஐ.பி.எல். தொடரின் முதல் சீசனில் ஸ்ரீசாந்தின் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைந்தார்.
21 July 2025 2:24 PM IST




