அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 April 2024 6:07 AM GMT
பூட்டானில் மருத்துவமனையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி

பூட்டானில் மருத்துவமனையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி

இந்தியா மற்றும் பூட்டானின் தேசிய கொடிகளை ஏந்தி நின்றபடி அந்நாட்டு மக்கள் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.
23 March 2024 4:21 AM GMT
பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு

பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு

விஷ சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 March 2024 10:52 AM GMT
மருத்துவமனையில் `சத்குரு.. ஜக்கி வாசுதேவ் நிலை என்ன..? குரல் நடுங்க பேசும் பரபரப்பு வீடியோ

மருத்துவமனையில் `சத்குரு'.. ஜக்கி வாசுதேவ் நிலை என்ன..? குரல் நடுங்க பேசும் பரபரப்பு வீடியோ

டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
20 March 2024 2:17 PM GMT
அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி

அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி

அமிதாப் பச்சனுக்கு இன்று காலை ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
15 March 2024 9:05 AM GMT
மருத்துவமனையில் மம்தா பானர்ஜி: விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி டுவீட்

மருத்துவமனையில் மம்தா பானர்ஜி: விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி டுவீட்

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நெற்றியில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
14 March 2024 5:12 PM GMT
ராஜாத்தி அம்மாளுக்கு திடீர் உடல்நலக்குறைவு

ராஜாத்தி அம்மாளுக்கு திடீர் உடல்நலக்குறைவு

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
11 March 2024 1:11 PM GMT
மருத்துவமனையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த டாக்டர் - அதிர்ச்சி சம்பவம்

மருத்துவமனையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த டாக்டர் - அதிர்ச்சி சம்பவம்

மருத்துவமனையில் டாக்டர் நிர்வாணமாக சுற்றித்திரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 March 2024 7:06 AM GMT
மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் அஜித்

மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் அஜித்

மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார்.
9 March 2024 4:44 AM GMT
ஆஸ்பத்திரியில் இருந்து  பிரியங்கா காந்தி டிஸ்சார்ஜ்

ஆஸ்பத்திரியில் இருந்து பிரியங்கா காந்தி டிஸ்சார்ஜ்

ராகுல் காந்தி தலைமையிலான நடைபயணத்தில் பிரியங்கா காந்தி, பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
19 Feb 2024 1:23 PM GMT
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் ஆஸ்பத்திரியில் அனுமதி

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் ஆஸ்பத்திரியில் அனுமதி

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் ஆஸ்பத்திரியில் எத்தனை நாட்கள் இருப்பார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
26 Jan 2024 9:28 PM GMT
காசாவில் ஆஸ்பத்திரி மீது இஸ்ரேல் தரைப்படை தாக்குதல்

காசாவில் ஆஸ்பத்திரி மீது இஸ்ரேல் தரைப்படை தாக்குதல்

காசாவில் இஸ்ரேல் தரைப்படை வேகமாக முன்னேறி வருகிறது.
26 Jan 2024 8:45 PM GMT