
சட்டசபை தேர்தலையொட்டி கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை
மாநில நிர்வாகிகள் முதல் கிளை நிர்வாகிகள் வரை அனைவரையும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. சந்திக்கிறார்.
11 Sept 2025 9:32 PM IST
தொலைநோக்குப் பார்வையுடனும் தமிழ்நாடு அரசின் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது - கமல்ஹாசன் பாராட்டு
தமிழக அரசின் கல்விக்கொள்கை, சமத்துவத்தையும் சமூகநீதியையும் சேர்த்தே போதிக்கிறது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
9 Aug 2025 8:30 PM IST
கமல்ஹாசனுக்கு ரூ.50 கோடி கடன்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.
7 Jun 2025 8:59 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு
மாநிலங்களவை பதவிக்காக முதல்-அமைச்சரை சந்திக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
16 April 2025 12:10 PM IST
எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு - கமல்ஹாசன் இரங்கல்
பிரபல மலையாள எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயர் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
26 Dec 2024 8:53 AM IST
கைவிடப்படுகிறதா இளையராஜாவின் பயோபிக் படம்?
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் தனுஷ் நடிக்க இருந்தார்.
11 Dec 2024 3:12 PM IST
அபூர்வ வைரமே...தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஸ்ருதிஹாசன்
களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது திரையுலக பயணத்தை தொடங்கினார் கமல்ஹாசன்.
7 Nov 2024 1:53 PM IST
அமரன் திரைப்படத்திற்கு பாராட்டு: தம்பி அண்ணாமலைக்கு நன்றி - கமல்ஹாசன் பதிவு
பல முக்கிய அம்சங்களில் இது மிக முக்கியமான படம் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
4 Nov 2024 10:01 AM IST
சென்னையில் கமல்ஹாசன் தொழிற்சங்க பேரவை பொதுக்குழு கூட்டம் - 7 தீர்மானங்கள் நிறைவேற்றம்
கமல்ஹாசன் தொழிற்சங்க பேரவையின் 4-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
21 Oct 2024 5:35 AM IST
கமலின் 237-வது படத்தின் அறிவிப்பு வெளியானது !
கமலின் 237-வது படத்தை அன்பறிவ் சகோதரர்கள் இயக்க உள்ளனர்.
9 Oct 2024 3:33 PM IST
தவறுகளை தட்டிக்கேட்க இந்தியன் தாத்தா மீண்டும் வருகிறார்..!
இந்தியன் 2 திரைப்படம் குறித்த அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது.
29 Oct 2023 10:44 AM IST




