
தூத்துக்குடி, கன்னியாகுமரியில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு நாள் மாற்றம்: கலெக்டர்கள் தகவல்
தூத்துக்குடி, கன்னியாகுமரியில் டிசம்பர் 13, 14ம் தேதிகளில் நடைபெற இருந்த மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு நிர்வாக காரணங்களால் டிசம்பர் 27, 28ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
18 Dec 2025 8:36 PM IST
நாகர்கோவிலில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் அழகுமீனா தகவல்
நாகர்கோவிலில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித்தகுதியுடையவர்கள் கலந்து கொள்ளலாம்.
18 Dec 2025 5:40 PM IST
கன்னியாகுமரியில் சட்ட விரோதமாக செயல்பட்ட கல்குவாரியில் எஸ்.பி. ஆய்வு: மேற்பார்வையாளர் கைது; 2 காவலர்கள் இடமாற்றம்
சட்ட விரோதமாக செயல்பட்ட கல்குவாரி தொடர்பாக நடவடிக்கை எடுக்காத கடையாலுமூடு காவல் நிலைய காவலர்கள் 2 பேரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
18 Dec 2025 3:52 PM IST
குமரி மாவட்டத்தின் ரெயில்வே கோரிக்கைகள் - மத்திய மந்திரியிடம் விஜய் வசந்த் எம்.பி. மனு
கன்னியாகுமரி- நாகர்கோவில் இடையே மூன்றாவது ரெயில் பாதையை அமைக்க வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி. கேட்டு கொண்டார்.
17 Dec 2025 2:06 PM IST
விவாகரத்து வழக்கில் ஆஜராக இருந்த நிலையில்.. தி.மு.க. பிரமுகர் எடுத்த விபரீதமுடிவு
விவாகரத்து வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராக இருந்த நிலையில், தி.மு.க. பிரமுகர் அந்த விபரீத முடிவை எடுத்தார்.
17 Dec 2025 8:04 AM IST
கன்னியாகுமரியில் 100 வயதை கடந்த வாக்காளர்கள் 35 பேர்: கலெக்டர் அழகுமீனா தகவல்
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 16 ஆண்கள், 19 பெண்கள் என மொத்தம் 35 வாக்காளர்கள் 100 வயதை கடந்தவர்கள் ஆவர்.
13 Dec 2025 7:46 AM IST
காதலி பேச மறுத்ததால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு
காதலன், காதலி இடையே இந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.
12 Dec 2025 4:44 AM IST
கன்னியாகுமரியில் குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநர்: ரூ.27,500 அபராதம் விதித்த போலீசார்
நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் செட்டிக்குளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
11 Dec 2025 5:49 PM IST
குமரி: சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் - எலக்ட்ரீசியன் கைது
வீட்டில் விடுவதாக கூறி சிறுமியை இருளான பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
11 Dec 2025 4:15 AM IST
கன்னியாகுமரி: சொகுசு விடுதியில் போதை விருந்து - அதிர்ச்சி சம்பவம்
இளைஞர்கள், இளம்பெண்கள் என 80 பேர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டனர்.
10 Dec 2025 7:50 AM IST
கன்னியாகுமரிக்கு அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பு
கன்னியாகுமரி கடற்கரையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் திரண்டனர்.
7 Dec 2025 10:57 PM IST
இன்ஸ்டாகிராமில் போலி ஐ.டி.களை உருவாக்கி 2 சிறுமிகளை பலாத்காரம் செய்த வாலிபர்
இன்ஸ்டாகிராமில் பீட்டர் என்ற பெயரில் பழக்கமான வாலிபரை காதலித்தேன் என்று சிறுமி கூறினார்.
7 Dec 2025 8:15 PM IST




