“நீதிமன்ற உத்தரவை ஏற்காமல் அராஜகப் போக்கில் தமிழ்நாடு அரசு..” - மத்திய மந்திரி எல்.முருகன்

“நீதிமன்ற உத்தரவை ஏற்காமல் அராஜகப் போக்கில் தமிழ்நாடு அரசு..” - மத்திய மந்திரி எல்.முருகன்

தமிழ்நாட்டில் அமைதியை குலைக்க மதவாத சக்திகள் செயல்படுவதாக திமுக எம்.பி. டி.ஆர். பாலு தெரிவித்தார்.
5 Dec 2025 1:00 PM IST
‘தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்’ - எல்.முருகன்

‘தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்’ - எல்.முருகன்

தி.மு.க. அரசுக்கு தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்க மனமில்லை என எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
12 Nov 2025 7:03 PM IST
நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்:  எல்.முருகன் பேட்டி

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: எல்.முருகன் பேட்டி

சி.பி.ஐ. வசம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என எல்.முருகன் தெரிவித்தார்
4 Nov 2025 3:15 AM IST
நெல் கொள்முதல்: தி.மு.க. அரசு அலட்சியத்துடன் செயல்படுகிறது - மத்திய மந்திரி எல்.முருகன் குற்றச்சாட்டு

நெல் கொள்முதல்: தி.மு.க. அரசு அலட்சியத்துடன் செயல்படுகிறது - மத்திய மந்திரி எல்.முருகன் குற்றச்சாட்டு

விவசாயிகளின் வேதனையை அறிந்து நடவடிக்கை எடுக்காமல் தி.மு.க. அரசு அலட்சியத்துடன் செயல்படுகிறது என்று மத்திய மந்திரி எல்.முருகன் குற்றச்சாட்டினார்.
24 Oct 2025 12:05 AM IST
மா விவசாயிகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: எல்.முருகன் விமர்சனம்

மா விவசாயிகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: எல்.முருகன் விமர்சனம்

மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக மக்கள் தேர்வு செய்தது எதற்காக? என்று எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
15 Oct 2025 5:58 PM IST
‘கவர்னர் ஆர்.என்.ரவி தி.மு.க. அரசின் ஊழலுக்கு மிகப்பெரிய தடையாக உள்ளார் - எல்.முருகன்

‘கவர்னர் ஆர்.என்.ரவி தி.மு.க. அரசின் ஊழலுக்கு மிகப்பெரிய தடையாக உள்ளார்' - எல்.முருகன்

கவர்னர் மீது தி.மு.க. அரசு தேவையில்லாத வன்மத்தை திணித்து வருகிறார் என்று எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
7 Oct 2025 2:38 AM IST
இலங்கை தமிழர்கள் இந்தியாவில் சட்டப்பூர்வமாக தங்க மத்திய அரசு அனுமதி

இலங்கை தமிழர்கள் இந்தியாவில் சட்டப்பூர்வமாக தங்க மத்திய அரசு அனுமதி

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக எல்.முருகன் தெரிவித்தார்.
5 Sept 2025 5:05 AM IST
தி.மு.க. கூட்டணி சுக்கு நூறாக உடையும்- எல்.முருகன்  பேட்டி

தி.மு.க. கூட்டணி சுக்கு நூறாக உடையும்- எல்.முருகன் பேட்டி

இந்த அரசு எல்லா துறையிலும் தோல்வி அடைந்து விட்டது என எல்.முருகன் தெரிவித்துள்ளார்
12 July 2025 1:52 PM IST
2026-ல் தேசிய ஜனநாயகக்கூட்டணி தமிழகத்தில் பெரும் வெற்றி பெறும்: எல்.முருகன்

2026-ல் தேசிய ஜனநாயகக்கூட்டணி தமிழகத்தில் பெரும் வெற்றி பெறும்: எல்.முருகன்

தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் தடுமாற்றத்தை வெளிப்படுத்தி பேசிவருகிறார்கள் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்
10 Jun 2025 4:35 PM IST
தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மு.க.ஸ்டாலினுக்கு மனது இல்லை - எல்.முருகன்

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மு.க.ஸ்டாலினுக்கு மனது இல்லை - எல்.முருகன்

மு.க.ஸ்டாலின் தனது ஆட்சியின் தோல்விகளை மறைப்பதற்காக தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையை எழுப்பி வருகிறார் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்
7 Jun 2025 3:27 PM IST
நாடாளுமன்றத்தில் மொழியை வைத்து மீண்டும் ஒருமுறை அரசியல் செய்துள்ளனர் - எல்.முருகன் விமர்சனம்

நாடாளுமன்றத்தில் மொழியை வைத்து மீண்டும் ஒருமுறை அரசியல் செய்துள்ளனர் - எல்.முருகன் விமர்சனம்

பி.எம். ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தப்போவதில்லை என கூறி விட்டு செயல்படுத்தாத திட்டத்திற்கு நிதி கோருவது ஏன் என எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
10 March 2025 3:54 PM IST
பல்வேறு அரசியல் நாடகங்களை நிகழ்த்தியுள்ளார்: மு.க.ஸ்டாலினுக்கு எல்.முருகன் கண்டனம்

பல்வேறு அரசியல் நாடகங்களை நிகழ்த்தியுள்ளார்: மு.க.ஸ்டாலினுக்கு எல்.முருகன் கண்டனம்

ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு அரசியல் நாடகங்களை மு.க.ஸ்டாலின் நிகழ்த்தியுள்ளார் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
7 March 2025 3:21 PM IST