தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அ.தி.மு.க.
தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க. வெளியிட்டுள்ளது.
23 March 2024 7:19 AM GMTஅணுமின் நிலையங்களின் பட்டியலை பரிமாறிக் கொண்ட இந்தியா-பாகிஸ்தான்... காரணம் என்ன?
ஆண்டுதோறும் ஜனவரி 1-ந்தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையே அணுசக்தி அமைப்புகளின் பட்டியல் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
2 Jan 2024 4:01 PM GMTஅரசு ஒதுக்கீட்டுக்கான 'சென்டாக்' பட்டியல் வெளியீடு
ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான சென்டாக் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
6 Sep 2023 4:37 PM GMTவரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் வெளியீடு
2024-ம் ஆண்டிற்கான வரை வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் வெளியீடப்பட்டது.
23 Aug 2023 6:58 PM GMTதிருத்தப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல் வெளியீடு
புதுச்சேரியில் மருத்துவ படிப்புகளுக்கான திருத்தப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது..
16 Aug 2023 6:10 PM GMTஎன்.எல்.சி.க்கு நிலம் கொடுத்து வேலை பெற்றவர்களின் பட்டியலில் வட இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதால் சர்ச்சை
என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்து வேலை பெற்றவர்களின் பட்டியலில் வட இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
5 Aug 2023 12:58 PM GMTமாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலுக்காக வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியை தீவிரப்படுத்துங்கள்; அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலுக்காக வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியை தீவிரப்படுத்துங்கள் என்று அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
27 May 2023 6:45 PM GMTபா.ஜனதா பெயரில், போலி வேட்பாளர் பட்டியல் வெளியாகி பரபரப்பு
பா.ஜனதா பெயரில் போலி வேட்பாளர் பட்டியல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
4 April 2023 9:29 PM GMTபணக்காரக் கட்சிகளின் பட்டியல்... முதல் இடத்தில் யார்..?
அரசியல் கட்சிகளின் வருவாய் விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
20 Jan 2023 3:28 AM GMTபெங்களூரு நகரில் உள்ள 25 தொகுதிகளின் வாக்காளர்கள் பட்டியலும் பரிசீலனை
பெங்களூரு நகரில் உள்ள 25 தொகுதிகளிலும் வாக்காளர்கள் பட்டியல் பரிசீலனை செய்யப்படும் என்று மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.
17 Dec 2022 6:45 PM GMTவாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படவில்லை; மந்திரி முனிரத்னா சொல்கிறார்
பெங்களூரு ஆர்.ஆர்.நகர் தொகுதியில் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படவில்லை என்று மந்திரி முனிரத்னா கூறினார்.
8 Dec 2022 10:07 PM GMTநாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் - புதிய பட்டியல்
நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.
14 July 2022 12:18 AM GMT