
மைனர்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு தர்மஅடி
மங்களூருவில் மைனர்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளனர். அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரை தாக்கியதாக சிறுமியின் தந்தை உள்பட 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 Dec 2022 6:45 PM GMT
மைனர் பெண்ணை கடத்தி பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
மைனர் பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
19 Nov 2022 6:45 PM GMT
சிறுமியை மதுகுடிக்க வைத்த 7 பேர் மீது வழக்கு
சிறுமியை மதுகுடிக்க வைத்த 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
27 Sep 2022 6:45 PM GMT
மைனர்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை
மைனர்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சிக்கமகளூரு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
25 Sep 2022 7:45 AM GMT
மைனர் பெண் பலாத்கார வழக்கில் தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறை
மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தட்சிண கன்னடா மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
9 Sep 2022 3:07 PM GMT
மைனர் பெண் பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு் சிறை தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
24 Aug 2022 2:56 PM GMT
மைனர் பெண்ணுக்கு திருமணம்; பெற்றோர் உள்பட 11 பேர் மீது வழக்கு
மைனர் பெண்ணுக்கு திருமணம் நடத்தி வைத்த பெற்றோர் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 Aug 2022 3:08 PM GMT
மைனர் பெண்ணை திருமணம் செய்ய முயற்சி; ஆட்டோ டிரைவர் கைது
தீர்த்தஹள்ளி அருேக மைனர் பெண்ணை திருமணம் செய்ய முயன்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
4 Aug 2022 3:07 PM GMT
மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; காய்கறி வியாபாரி கைது
மங்களூரு அருகே, மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காய்கறி வியாபாரி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
18 July 2022 3:38 PM GMT
மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கைது
பண்ட்வால் அருகே மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
12 July 2022 2:54 PM GMT
மைனர் பெண்ணை மிரட்டி நண்பர்கள் 3 பேருக்கு விருந்தாக்கிய கணவர்
சித்ரதுர்காவில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதுடன் மைனர் பெண்ணை, அவளது கணவர் தனது நண்பர்கள் 3 பேருக்கு விருந்தாக்கிய கொடூர சம்பவம் நடந்துள்ளது.
26 Jun 2022 3:25 PM GMT
ஐதராபாத்தில் மேலும் ஒரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது
குற்றவாளிகளான வாடகை கார் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
5 Jun 2022 11:15 AM GMT