முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்தையர் தின வாழ்த்து
தாம் அடையாத உயரங்களை தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்தையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
16 Jun 2024 9:22 AM GMT2026 சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெல்லும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
2026 சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெல்லும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
15 Jun 2024 3:19 PM GMTகோவையில் இன்று தி.மு.க. முப்பெரும் விழா; மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு
கோவையில் இன்று தி.மு.க. முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
15 Jun 2024 1:10 AM GMTஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்டு முதல் ரூ.1,000 கிடைக்கும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
உயர்கல்வி செல்லும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் வருகிற ஆகஸ்டு மாதம் முதல் ரூ.1,000 கிடைக்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
15 Jun 2024 12:00 AM GMTதமிழ்நாட்டு மாணவர்கள் உயரப் பறக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
திராவிட மாடல் அரசில் தமிழ்நாட்டு மாணவர்கள் உயர உயரப் பறக்க வேண்டும் என முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
14 Jun 2024 1:14 PM GMTமாணவர்களுக்கு ரூ.1,000-வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும்: முதல்-அமைச்சர்
கல்விதான் உண்மையான, பெருமையான அடையாளம் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
14 Jun 2024 6:21 AM GMT14 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது.
11 Jun 2024 6:00 AM GMTநகைச்சுவை நடிகர் சார்லி மகன் திருமண வரவேற்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து
நடிகர் சார்லியின் இளைய மகன் அஜய் தங்கசாமியின் திருமண வரவேற்பில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
10 Jun 2024 11:29 AM GMTகோவையில் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவுக்கான தேதி மாற்றம்
கோவையில் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவுக்கான தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
10 Jun 2024 7:00 AM GMTபிரதமர் மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
9 Jun 2024 6:13 PM GMT"காலம் உள்ளவரை கலைஞர்" நவீன கண்காட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு ரசித்தார்
"காலம் உள்ளவரை கலைஞர்" நவீன கண்காட்சியகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு ரசித்தார்.
9 Jun 2024 10:42 AM GMTநீட் தேர்வுக்கு எதிராக பெரிய அளவில் பிரசாரம் செய்தது தி.மு.க. - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நீட் விலக்கு மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
9 Jun 2024 9:27 AM GMT