
திருச்சி: நர்சிங் கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்
மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2 Dec 2025 7:29 AM IST
கர்ப்பிணி கொலை வழக்கு: தொழிலாளிக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலிக்கும் தூக்கு தண்டனை
கேரளாவில் திருமணமான ஒரு வாலிபருக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதில் அந்த பெண் கர்ப்பமானதால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வாலிபரை வற்புறுத்தினார்.
30 Nov 2025 7:22 AM IST
இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு
திருமண ஆசைவார்த்தை கூறி பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
16 Oct 2025 9:47 AM IST
இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
11 Oct 2025 10:47 PM IST
பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பயின்ற பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கணித ஆசிரியரை பள்ளி நிர்வாகம் அண்மையில் பணியில் இருந்து நீக்கியது.
4 Oct 2025 9:46 PM IST
தாயாகப்போகும் நடிகை கத்ரீனா கைப்
கத்ரீனா கைப் - விக்கி கௌஷால் தம்பதி சமூக வலைதளங்களில் தாயாகப்போகும் தகவலை பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
23 Sept 2025 9:02 PM IST
சிறுமியை கர்ப்பமாக்கிய மருத்துவமனை ஊழியர் கைது
கைது செய்யப்பட்ட மருத்துவமனை ஊழியர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
17 Sept 2025 5:51 AM IST
திருப்பூர்: பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
15 Sept 2025 5:28 AM IST
திருமணம் ஆகாமல் குழந்தைக்கு தாயான பாவனா ராமண்ணா
நடிகை பாவனா ராமண்ணா திருமணம் செய்து கொள்ளாமல் செயற்கை கருத்தரிப்பு முறையில் கர்ப்பமடைந்தார்.
8 Sept 2025 3:47 PM IST
திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்
திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
23 Aug 2025 11:27 PM IST
லிப்லாக் வீடியோவை பகிர்ந்த மாதம்பட்டி ரங்கராஜின் 2-வது மனைவி
மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டா எனும் ஆடை வடிவமைப்பாளரை 2-வது திருமணம் செய்துள்ளார்.
19 Aug 2025 9:30 PM IST
குழந்தை பெயரை அறிவித்த மாதம்பட்டி ரங்கராஜனின் 2வது மனைவி
மாதம்பட்டி ரங்கராஜனின் 2வது மனைவி ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராமில், பிறக்கப்போகும் குழந்தையின் பெயரை ராஹா ரங்கராஜ் என அறிவித்து பதிவிட்டுள்ளார்.
14 Aug 2025 3:23 PM IST




