புதிய பயிற்சியாளர்கள் வித்தியாசமான அணுகுமுறையை கொண்டுள்ளனர் - ரோகித் சர்மா
இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி சென்னையில் தொடங்குகிரது.
17 Sep 2024 11:56 AM GMTநள்ளிரவு 2:30 மணிக்கு எனக்கு மெசேஜ் அனுப்பி... - ரோகித் உடனான சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த சாவ்லா
பியூஷ் சாவ்லா கேப்டனாக ரோகித் சர்மா எப்படிப்பட்ட அணுகுமுறையை கொண்டவர் என்பது குறித்து தற்போது சில சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.
14 Sep 2024 12:43 PM GMTஜெய்ஸ்வால், ராகுல் இல்லை.. விராட் மற்றும் ரோகித் இடத்தை அந்த வீரர்கள் நிரப்புவார்கள் - சாவ்லா
ரோகித் மற்றும் விராட் கோலி டி20 போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வை அறிவித்தனர்.
13 Sep 2024 2:26 PM GMTஐ.பி.எல்.: மும்பை அணியை விட்டு ரோகித் செல்ல மாட்டார் - இந்திய முன்னாள் வீரர்
மும்பை அணியை விட்டு ரோகித் சர்மா செல்ல மாட்டார் என்று நம்புவதாக பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார்.
13 Sep 2024 1:46 PM GMTஅவர் ரோகித் மற்றும் விராட் கோலி போல வளர்ந்திருக்க வேண்டியவர் - இந்திய முன்னாள் வீரர்
கே.எல். ராகுல் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா போல வந்திருக்க வேண்டியவர் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
13 Sep 2024 12:05 PM GMTமும்பை அணி ரோகித்தை கழற்றி விடும்... ஆனால் அந்த வீரரை மட்டும் விட வாய்ப்பில்லை - ஆகாஷ் சோப்ரா
நிச்சயமாக மும்பை அணி ரோகித் சர்மாவை தக்க வைக்காது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
12 Sep 2024 10:46 AM GMTடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: விளையாடாமலேயே முன்னேறிய இந்திய வீரர்கள்
இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக இந்தாண்டு தொடக்கத்தில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது
12 Sep 2024 9:53 AM GMT16 வருடங்கள் கழித்தும் ரோகித் சர்மா அப்படியே இருக்கிறார் - நியூசிலாந்து முன்னாள் வீரர்
டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் ஒன்றாக விளையாடியபோது ரோகித் சர்மாவை முதல் முறையாக பார்த்ததாக ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.
8 Sep 2024 9:28 AM GMTரோகித்துக்கு பின் இந்தியாவின் ஆல் பார்மட் கேப்டன் யார்...? - தினேஷ் கார்த்திக் பதில்
ரோகித்துக்கு பின் இந்தியாவின் ஆல் பார்மட் கேப்டனாக யார்? வர வாய்ப்பு உள்ளது என்பது குறித்து தினேஷ் கார்த்திக் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
7 Sep 2024 5:41 AM GMTஅணியிலிருந்து என்னை நீக்க மாட்டார்கள் என்று நினைத்தேன்.. ஆனால்.. - முகமது ஷமி வெளிப்படை
2015, 2019 ஒருநாள் உலகக்கோப்பைகளிலும் தாம் சிறப்பாக செயல்பட்டதாக ஷமி கூறியுள்ளார்.
3 Sep 2024 6:49 AM GMTதோனி - ரோகித் கேப்டன்ஷிப் வித்தியாசம் குறித்து பேசிய ஹர்பஜன்
ரோகித் சர்மா மற்றும் தோனி ஆகியோரிடம் உள்ள கேப்டன்ஷிப் வித்தியாசங்கள் குறித்து ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.
3 Sep 2024 3:58 AM GMTகேப்டன்சியில் தோனி, விராட் , ரோகித் மூவருக்கும் இடையே உள்ள வித்தியாசம் இதுதான் - அஸ்வின்
தோனி மற்றும் விராட் கோலியை விட எதிரணியை வீழ்த்துவதற்காக ரோகித் சர்மா நீண்ட நேரம் உட்கார்ந்து திட்டங்களை வகுப்பார் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
3 Sep 2024 2:14 AM GMT