
கஞ்சா விற்ற 2 பேர் கைது
தட்டாஞ்சாவடி அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 Oct 2023 1:44 PM GMT
தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்பனை படுஜோர்
கோலார் மாவட்டத்தில் தடை செய்யப்பட் கேரள லாட்டரி சீட்டு விற்பனை படுஜோராக நடப்பதாகவும், இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 Oct 2023 6:45 PM GMT
கஞ்சா விற்ற 2 பேர் கைது
புதுவையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்ளை போலீசார் கைது செய்தனர்.
30 Sep 2023 6:29 PM GMT
தஞ்சைக்கு விற்பனைக்கு வந்த நிலக்கடலை
வேதாரண்யத்தில் இருந்து தஞ்சைக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட நிலக்கடலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
25 Sep 2023 9:27 PM GMT
கும்பகோணத்தில் மக்காச்சோளம் விற்பனை மும்முரம்
கும்பகோணம்:அறுவடை பணிகள் தீவிரமடைந்ததை தொடர்ந்து கும்பகோணத்தில் மக்காச்சோளம் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. மக்காச் சோளம் 3 கதிர் ரூ.50-க்கு...
25 Sep 2023 9:17 PM GMT
கும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
23 Sep 2023 7:15 AM GMT
கருங்கல்பாளையம் சந்தையில் பசு மாடு ஒன்று ரூ.85 ஆயிரத்துக்கு விற்பனை
கருங்கல்பாளையம் சந்தையில் பசு மாடு ஒன்று ரூ.85 ஆயிரத்துக்கு விற்பனையானது.
22 Sep 2023 12:09 AM GMT
திறந்தவெளியில் வைத்து விற்பனை செய்யப்பட்ட சவர்மாவை குப்பையில் வீசிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் திறந்தவெளியில் வைத்து விற்பனை செய்யப்பட்ட சவர்மா மற்றும் சிக்கன் பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து குப்பை தொட்டியில் வீசினர்.
21 Sep 2023 7:13 AM GMT
அந்தியூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.4¼ லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை
அந்தியூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.4¼ லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனையானது.
10 Sep 2023 9:56 PM GMT
சீனாபுரம் கால்நடை சந்தையில் ரூ.1½ கோடிக்கு மாடுகள் விற்பனை
சீனாபுரம் கால்நடை சந்தையில் ரூ.1½ கோடிக்கு மாடுகள் விற்பனையானது.
8 Sep 2023 9:33 PM GMT
தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை
தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனையை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.
8 Aug 2023 6:45 PM GMT
விவசாயிகளுக்கு நெல் விதைகள் விற்பனை
புதுவையில் விவசாயிகளுக்கு நெல் விதைகள் விற்பனை செய்யப்படுகிறது.
7 Aug 2023 5:20 PM GMT