சென்னை விமான நிலையத்தில் ரூ.11 கோடி போதைப்பொருள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் 11 கிலோ எடையுள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
24 April 2024 2:39 AM GMTகாஷ்மீரில் வெடிகுண்டுகள் பறிமுதல் - பயங்கரவாதிகள் சதி முறியடிப்பு
மென்தார் அருகே குகைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர்.
17 April 2024 11:57 PM GMTபெங்களூருவில் ரூ.1 கோடி பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில் சிக்கியது
பெங்களூருவில் தேர்தல் பறக்கும் படையினரின் அதிரடி சோதனையில் ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
13 April 2024 10:29 AM GMTசென்னை விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் தங்கம் பறிமுதல்: ஒப்பந்த ஊழியர் கைது
தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், கடத்தலுக்கு உதவிய ஒப்பந்த ஊழியரை கைது செய்தனர்.
17 March 2024 6:56 PM GMTஆவடியில் மாநகரப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்
ஐதராபாத்தில் போதை மாத்திரைகளை மொத்த விலைக்கு வாங்கி சென்னைக்கு கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
17 March 2024 12:13 PM GMTஅபுதாபியில் இருந்து சென்னை வந்த விமான கழிவறையில் மறைத்து வைத்திருந்த ரூ.2½ கோடி தங்கம் பறிமுதல்
இந்த தங்கத்தை கடத்தி வந்தவர் யார் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 March 2024 1:12 AM GMTஇலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.108 கோடி போதைப்பொருள் பறிமுதல்
நாட்டு படகில் கடத்த முயன்ற ரூ.108 கோடி போதைப்பொருளை பறிமுதல் செய்ததுடன், கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
5 March 2024 7:25 PM GMTமீன்பிடி படகு மூலம் கடத்த முயன்ற ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் - 9 பேர் கைது
குஜராத்தில் ரூ. 350 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
23 Feb 2024 11:00 AM GMTமிசோரமில் ரூ.13.3 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்
கிழக்கு மிசோராமில் ரூ.13.3 கோடி மதிப்புள்ள ஹெராயின் மற்றும் மெத்தம்பேட்டமைன் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
9 Feb 2024 11:14 AM GMTசென்னை விமான நிலையத்தில் ரூ.2.33 கோடி மதிப்புள்ள வைரக்கற்கள் பறிமுதல்
வைரக்கற்களை கடத்த முயன்ற நபரை கைது செய்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
9 Feb 2024 9:34 AM GMTசென்னையில் 280 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
இலங்கையைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
22 Dec 2023 1:28 PM GMTகுஜராத்தில் ரூ.7.70 கோடி கிரிப்டோகரன்சி பறிமுதல் - சி.பி.ஐ. அதிரடி
குஜராத்தில் ரூ.7.70 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சிகளை சி.பி.ஐ. அதிரடி பறிமுதல் செய்தது.
21 Oct 2023 10:29 PM GMT