
இளைஞர்களின் நம்பிக்கை குரல் உதயநிதி ஸ்டாலின்: செல்வப்பெருந்தகை
துணை முதல்-அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகள் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
27 Nov 2025 12:19 PM IST
தமிழக மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை முதல்-அமைச்சர் வலியுறுத்த வேண்டும்- செல்வப்பெருந்தகை
தமிழக மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க இந்திய-இலங்கை மீனவர்கள் ஆணையம் அமைத்து அதன் மூலம் இந்திய-இலங்கை கடல் பகுதியில் மீன்பிடி தொழிலை ஒழுங்குபடுத்த வேண்டும்.
12 Nov 2025 3:00 PM IST
தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கடந்த 2 நாட்களில் மட்டும் 47 தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது.
9 Oct 2025 5:34 PM IST
2 நாட்களில் 47 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை: செல்வப்பெருந்தகை கண்டனம்
இந்திய கடற்பரப்பில் ஓயாமல் அட்டூழியம் செய்யும் இலங்கை கடற்படையின் அராஜக செயலுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
9 Oct 2025 2:36 PM IST
சென்னையில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய நபர் மீது கடும் நடவடிக்கை: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
மாதவரம்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் புழல் கேம்ப் சாலை சந்திப்பு அருகில் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த சட்டமேதை அம்பேத்கரின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.
3 Oct 2025 5:33 PM IST
தலித்துகள் குறித்த கவர்னர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
தலித் சமூகத்தின் நிலையைத் தவறாக சித்தரித்த கவர்னரின் கருத்துக்கள் பொறுப்பில்லாத கூற்றுகளாகும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
2 Oct 2025 7:47 PM IST
மக்கள் பிரதிநிதியை பிச்சைக்காரன் என்பதா? - எடப்பாடிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
மக்களின் நம்பிக்கையை நாடுவது பிச்சை கேட்பது அல்ல, அது ஜனநாயகத்தின் அடித்தளம் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
25 Sept 2025 1:51 PM IST
விஜய் சுதந்திரமாக பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் - அரசுக்கு செல்வப்பெருந்தகை வேண்டுகோள்
த.வெ.க. தலைவர் விஜய், சுதந்திரமாக பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
24 Sept 2025 9:07 AM IST
பாஜக எனும் ஆமை புகுந்த மாநிலமாக தமிழகம் மாறியிருக்கிறது: செல்வப்பெருந்தகை
தியாகி இமானுவேல் சேகரன் 68வது நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் கட்சியினர் மரியாதை செய்தனர்.
11 Sept 2025 5:38 PM IST
எஸ். சுதாகர் ரெட்டி மறைவு: செல்வப்பெருந்தகை இரங்கல்
இவரது மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு பேரிழப்பாகும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
23 Aug 2025 1:09 PM IST
இஸ்ரோ முன்னாள் தலைவர் மறைவு: செல்வப்பெருந்தகை இரங்கல்
இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன் இன்று காலமானார்.
25 April 2025 4:11 PM IST
உச்சநீதிமன்றத்தை அச்சுறுத்தும் பேச்சை ஜெகதீப் தன்கர் திரும்பப் பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உச்சநீதிமன்றத்தை அச்சுறுத்தும் வகையில் பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
18 April 2025 4:47 PM IST




