காரணைப்புதுச்சேரியில் ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு - மற்றொரு ஆட்டோ டிரைவர் கைது

காரணைப்புதுச்சேரியில் ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு - மற்றொரு ஆட்டோ டிரைவர் கைது

காரணைப்புதுச்சேரியில் ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக மற்றொரு ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
20 Aug 2022 9:28 AM GMT
கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 3 பேர் கைது - மேலும் 7 பேருக்கு போலீசார் வலைவீச்சு

கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 3 பேர் கைது - மேலும் 7 பேருக்கு போலீசார் வலைவீச்சு

கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 7 பேருக்கு போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
18 Aug 2022 6:35 AM GMT
ஏகாட்டூர் ரெயில் நிலையத்தில் சென்னை கல்லூரி மாணவர்களிடையே மோதல் - ஒருவருக்கு அரிவாள் வெட்டு

ஏகாட்டூர் ரெயில் நிலையத்தில் சென்னை கல்லூரி மாணவர்களிடையே மோதல் - ஒருவருக்கு அரிவாள் வெட்டு

ஏகாட்டூர் ரெயில் நிலையத்தில் சென்னை கல்லூரி மாணவர்களிடையே மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
17 Aug 2022 4:56 AM GMT
திருத்தணி அருகே தந்தை, மகன் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில் வாலிபர் கைது

திருத்தணி அருகே தந்தை, மகன் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில் வாலிபர் கைது

திருத்தணி அருகே தந்தை, மகன் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
5 Aug 2022 8:33 AM GMT
கடைக்குள் புகுந்து பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

கடைக்குள் புகுந்து பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

திருவள்ளூரில் கடைக்குள் புகுந்து பெண்ணை அரிவாளால் 2 பேர் வெட்டினர். இதுத்தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
5 Aug 2022 8:12 AM GMT
வாகனம் நிறுத்துவதில் தகராறு: ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு..!

வாகனம் நிறுத்துவதில் தகராறு: ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு..!

வடபழனியில் ஆட்டோ டிரைவரை வெட்டிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
19 July 2022 7:54 AM GMT
மெரினாவில் வாலிபரை அரிவாளால் வெட்டி செல்போன் பறிப்பு - 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது

மெரினாவில் வாலிபரை அரிவாளால் வெட்டி செல்போன் பறிப்பு - 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது

மெரினாவில் வாலிபரை அரிவாளால் வெட்டி செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட 3 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 July 2022 2:31 AM GMT
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நபர் வெட்டி கொலை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நபர் வெட்டி கொலை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சிவகங்கையில் அடையாளம் தெரியாத நபர்களால் வீடு புகுந்தது வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
3 July 2022 8:09 AM GMT
பக்தர்கள் உடைக்கும் தேங்காய் எடுப்பதில் தகராறு; வாலிபருக்கு அரிவாள் வெட்டு..!

பக்தர்கள் உடைக்கும் தேங்காய் எடுப்பதில் தகராறு; வாலிபருக்கு அரிவாள் வெட்டு..!

சிவகங்கை அருகே பக்தர்கள் உடைக்கும் தேங்காய் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 Jun 2022 5:46 AM GMT
உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம்; வாலிபருக்கு அரிவாள் வெட்டு

உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம்; வாலிபருக்கு அரிவாள் வெட்டு

உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
24 May 2022 4:11 AM GMT
முதியவருக்கு அரிவாள் வெட்டு

முதியவருக்கு அரிவாள் வெட்டு

முதியவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
22 May 2022 8:30 PM GMT