
அக்டோபர் மாத சிறந்த வீரர் விருது: பரிந்துரை பட்டியலை வெளியிட்ட ஐ.சி.சி.
அக்டோபர் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பட்டியலில் மந்தனா இடம்பெற்றுள்ளார்.
7 Nov 2025 8:47 AM IST
ஐ.சி.சி. மகளிர் உலகக்கோப்பை: வரலாற்று சாதனை படைத்த மந்தனா
13-வது மகளிர் உலகக்கோப்பை தொடரில் மந்தனா மொத்தம் 434 ரன்கள் அடித்தார்.
3 Nov 2025 9:14 PM IST
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம்: மெக் லானிங்கை சமன் செய்தார் மந்தனா
6-வது லீக்கில் ஆடிய இந்திய அணி 3-வது வெற்றியை சுவைத்து, கடைசி அணியாக அரைஇறுதியை எட்டியது.
24 Oct 2025 3:28 AM IST
நான் இன்னும் பொறுமையாக இருந்திருக்க வேண்டும் - மந்தனா
மகளிர் உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி தோல்வியை தழுவியது.
21 Oct 2025 2:38 AM IST
மந்தனா, ஹர்மன்ப்ரீத் போராட்டம் வீண்.. இந்தியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஹீதர் நைட் 109 ரன்கள் குவித்தார்.
19 Oct 2025 10:39 PM IST
மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை: மந்தனா முதலிடத்தில் நீடிப்பு
மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.
24 Sept 2025 3:45 AM IST
அதிவேக சதம்...விராட் கோலி சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தனா
இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் அதிகவேக சதமடித்தவர் என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
20 Sept 2025 7:30 PM IST
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்திற்கு முன்னேறிய ஸ்மிருதி மந்தனா
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
16 Sept 2025 4:08 PM IST
சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஸ்மிரிதி மந்தனா
பெண்கள் டி20 போட்டியில் இந்தியாவுக்காக அரை சதம் அடித்த 2-வது வீராங்கனை என்ற சாதனையையும் மந்தனா படைத்துள்ளார்.
28 Jun 2025 9:38 PM IST
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: ஸ்மிருதி மந்தனா 2-வது இடத்துக்கு முன்னேற்றம்
பந்து வீச்சாளர் தரவரிசையில் டாப்-10 இடங்களில் மாற்றமில்லை.
14 May 2025 10:43 AM IST
ஸ்மிருதி மந்தனா அபார சதம்; இலங்கைக்கு 343 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 116 ரன்கள் எடுத்தார்.
11 May 2025 1:49 PM IST
பெண்கள் டி20 தரவரிசை: 3வது இடத்தில் நீடிக்கும் ஸ்மிருதி மந்தனா
இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (753 புள்ளி) 3-வது இடத்தில் நீடிக்கிறார்.
26 March 2025 9:05 AM IST




