![முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/06/27/500x300_1630381-state-03.gif)
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு
சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து எம்.ஆர்.விஜயபாஸ்கரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
27 Jun 2024 4:21 PM GMT![ஜெயக்குமார் மர்ம மரணம் - 8 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை ஜெயக்குமார் மர்ம மரணம் - 8 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை](https://media.dailythanthi.com/h-upload/2024/05/06/500x300_1620412-untitled-6.webp)
ஜெயக்குமார் மர்ம மரணம் - 8 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை
ஜெயக்குமாரிடம் பணிசெய்த ஊழியர்களிடம் தனிப்படை போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
6 May 2024 5:30 AM GMT![பிரபல ரவுடி கொலை வழக்கில் கொலையாளிகளை விரைந்து பிடிக்க 4 தனிப்படை பிரபல ரவுடி கொலை வழக்கில் கொலையாளிகளை விரைந்து பிடிக்க 4 தனிப்படை](https://media.dailythanthi.com/h-upload/2023/09/07/500x300_1491703-2.webp)
பிரபல ரவுடி கொலை வழக்கில் கொலையாளிகளை விரைந்து பிடிக்க 4 தனிப்படை
பிரபல ரவுடி கொலை வழக்கில் கொலையாளிகளை விரைந்து பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
7 Sep 2023 8:43 AM GMT![நேட்டோ உச்சி மாநாடு: லிதுவேனியாவுக்கு சிறப்பு படைகளை அனுப்பும் போலந்து நேட்டோ உச்சி மாநாடு: லிதுவேனியாவுக்கு சிறப்பு படைகளை அனுப்பும் போலந்து](https://media.dailythanthi.com/h-upload/2023/07/04/500x300_1371866-4.webp)
நேட்டோ உச்சி மாநாடு: லிதுவேனியாவுக்கு சிறப்பு படைகளை அனுப்பும் போலந்து
வருகிற 11 மற்றும் 12-ந் தேதிகளில் லிதுவேனியா தலைநகர் வில்னியசில் நேட்டோ உச்சிமாநாடு நடைபெற உள்ளது.
4 July 2023 5:33 PM GMT![உக்ரைனில் நேட்டோ நாடுகளின் சிறப்பு ராணுவ படைகள் குவிப்பு - பென்டகனின் ரகசிய ஆவணத்தில் அம்பலம் உக்ரைனில் நேட்டோ நாடுகளின் சிறப்பு ராணுவ படைகள் குவிப்பு - பென்டகனின் ரகசிய ஆவணத்தில் அம்பலம்](https://media.dailythanthi.com/h-upload/2023/04/12/500x300_1234616-nato.webp)
உக்ரைனில் நேட்டோ நாடுகளின் சிறப்பு ராணுவ படைகள் குவிப்பு - பென்டகனின் ரகசிய ஆவணத்தில் அம்பலம்
உக்ரைனில் நேட்டோ நாடுகள் தங்களது சிறப்பு ராணுவ படைகளை குவித்துள்ளது இணையத்தில் கசிந்த பென்டகனின் ரகசிய ஆவணம் மூலம் அம்பலமாகியுள்ளது.
12 April 2023 10:02 PM GMT![தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/01/31/500x300_1121998-333333.gif)
தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு
தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
31 Jan 2023 7:12 PM GMT![மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு](https://media.dailythanthi.com/h-upload/2022/08/29/500x300_847814-c11.webp)
மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
சிறை அதிகாரி வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பாக மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், கடலூர் சிறையில் இருந்து ஜாமீனில் வந்தவர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 Aug 2022 6:28 PM GMT![2 தனிப்படை அமைத்து மர்மநபரை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை 2 தனிப்படை அமைத்து மர்மநபரை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை](https://media.dailythanthi.com/h-upload/2022/08/24/500x300_839687-police1.webp)
2 தனிப்படை அமைத்து மர்மநபரை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கு: 2 தனிப்படை அமைத்து மர்மநபரை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
24 Aug 2022 4:55 PM GMT![அதிமுக அலுவலகத்தில் கலவரத்தில் ஈடுபட்டோரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு அதிமுக அலுவலகத்தில் கலவரத்தில் ஈடுபட்டோரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு](https://media.dailythanthi.com/h-upload/2022/07/12/500x300_769245-state-02.webp)
அதிமுக அலுவலகத்தில் கலவரத்தில் ஈடுபட்டோரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
கலவரத்தில் ஈடுபட்டோரை பிடிக்க மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
12 July 2022 5:36 PM GMT