மைசூரு, யஷ்வந்த்பூரில் இருந்து தூத்துக்குடி, நெல்லைக்கு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்

மைசூரு, யஷ்வந்த்பூரில் இருந்து தூத்துக்குடி, நெல்லைக்கு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்

தென்மேற்கு ரெயில்வே சார்பில், பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க மைசூரு, யஷ்வந்த்பூரில் இருந்து நெல்லை, தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
29 Sep 2022 8:06 PM GMT
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவிற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவிற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக கேரளாவிற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
6 Sep 2022 9:04 AM GMT
மதுரை- செங்கோட்டை சிறப்பு ரயில் இன்று முதல் ரத்து..!!

மதுரை- செங்கோட்டை சிறப்பு ரயில் இன்று முதல் ரத்து..!!

மதுரை- செங்கோட்டை சிறப்பு ரயில் இன்று (05.09.2022) முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5 Sep 2022 2:45 AM GMT
பையப்பனஹள்ளி-விசாகப்பட்டினம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்

பையப்பனஹள்ளி-விசாகப்பட்டினம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்

பையப்பனஹள்ளி - விசாகப்பட்டினம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
24 July 2022 7:58 PM GMT
ஆடி-கிருத்திகை: அரக்கோணம்-திருத்தணி இடையே பயணிகள் சிறப்பு ரெயில் நாளை முதல் இயக்கம்

ஆடி-கிருத்திகை: அரக்கோணம்-திருத்தணி இடையே பயணிகள் சிறப்பு ரெயில் நாளை முதல் இயக்கம்

ஆடி-கிருத்திகையை முன்னிட்டு அரக்கோணம்-திருத்தணி இடையே பயணிகள் சிறப்பு ரெயில் நாளை முதல் 25-ந்தேதி வரை இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
20 July 2022 5:33 AM GMT
எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் நவம்பர் மாதம் வரை நீட்டிப்பு

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் நவம்பர் மாதம் வரை நீட்டிப்பு

எர்ணாகுளத்தில் இருந்து தென்காசி, விருதுநகர் வழியாக வேளாங்கண்ணிக்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரெயிலின் சேவை வருகிற நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
18 July 2022 8:46 PM GMT
எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் மானாமதுரையில் நின்று சென்றது

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் மானாமதுரையில் நின்று சென்றது

தமிழரசி எம்.எல்.ஏ. கோரிக்கையை ஏற்று எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் மானாமதுரையில் நின்று சென்றது
6 Jun 2022 6:48 PM GMT
திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில், கூடுதல் பெட்டி இணைப்பு

திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில், கூடுதல் பெட்டி இணைப்பு

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில், கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டு உள்ளது.
3 Jun 2022 8:23 PM GMT
சிறப்பு ரெயில் மானாமதுரை, சிவகங்கை ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும்

சிறப்பு ரெயில் மானாமதுரை, சிவகங்கை ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும்

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயிலை மானாமதுரை மற்றும் சிவகங்கை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
26 May 2022 7:43 PM GMT