
வாலிபருக்கு கத்திக்குத்து
மதுரையில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது ெதாடர்பாக 6 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
8 Jun 2023 7:47 PM GMT
கொத்தனாருக்கு கத்திக்குத்து
தியாகதுருகம் அருகே கொத்தனாரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
2 Jun 2023 6:45 PM GMT
அஞ்செட்டி அருகேவிவசாயிக்கு கத்திக்குத்து
தேன்கனிக்கோட்டைஅஞ்செட்டி அருகே உள்ள தொட்டமஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் நாகபூசணம் (வயது 55). விவசாயி. இவருடைய வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த நீலகண்டன்...
27 May 2023 6:45 PM GMT
ஜப்பானில் கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய நபர் - ஒரு பெண், இரண்டு போலீசார் உயிரிழப்பு
தாக்குதல் நடத்திய நபர் அருகில் உள்ள கட்டிடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
25 May 2023 3:14 PM GMT
இந்து அமைப்பு தலைவருக்கு கத்திக்குத்து
வீரபாண்டியில் இந்து அமைப்பு தலைவரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
17 May 2023 8:45 PM GMT
சித்தப்பா கத்தியால் குத்திக்கொலை
ராசிபுரத்தில் குடும்ப தகராறை தடுக்க சென்ற சித்தப்பாவை கத்தியால் குத்திக்கொலை செய்த கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
13 May 2023 6:45 PM GMT
கோர்ட்டு வளாகத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து
பாதுகாப்புக்கு நின்ற போலீசார் துக்காராமை கைது செய்ததுடன், அவர் மீது தனி வழக்கு பதிவு செய்தனர்.
9 May 2023 11:53 PM GMT
தனியார் பள்ளி ஆசிரியைக்கு கத்திக்குத்து
கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளி ஆசிரியையை கத்தியால் குத்திய உறவினரை போலீசார் கைது செய்தனர்.
18 April 2023 6:45 PM GMT
மடிப்பாக்கத்தில் மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன் - மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம்
மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் மாமியாரை கத்தியால் குத்திக்கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.
18 April 2023 5:52 AM GMT
அண்ணன்-தம்பிக்கு கத்திக்குத்து
பெற்றோரை திட்டியதை தட்டிக்கேட்டஅண்ணன்-தம்பிக்கு கத்திக்குத்து விழுந்தது.
15 April 2023 7:04 PM GMT
விருகம்பாக்கத்தில் கள்ளக்காதலனிடம் இருந்து தாயை மீட்ட பிளஸ்-1 மாணவன் குத்திக்கொலை
விருகம்பாக்கத்தில் தாயை கள்ளக்காதலனிடம் மீட்ட பிளஸ்-1 மாணவன் குத்திக்கொலை செய்யப்பட்டார். 4 நாட்களுக்கு பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.
12 April 2023 3:51 AM GMT
விருகம்பாக்கத்தில் தாயின் கள்ளக்காதலை கண்டித்த பிளஸ்-2 மாணவனுக்கு கத்திக்குத்து - தனியார் நிறுவன ஊழியர் கைது
விருகம்பாக்கத்தில் தாயின் கள்ளக்காதலை கண்டித்த பிளஸ்-2 மாணவனை கத்தியால் குத்திய தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
9 April 2023 4:44 AM GMT