முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீசுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிகன் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.
19 Jan 2025 12:35 PM ISTவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 230 ரன்களில் ஆல் அவுட்
பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சாத் ஷகீல் 84 ரன்கள் அடித்தார்.
18 Jan 2025 1:13 PM ISTபாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட்: இன்று தொடக்கம்
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்க உள்ளது.
17 Jan 2025 6:47 AM ISTவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
11 Jan 2025 8:37 PM ISTடெஸ்ட் தொடர்: பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்த தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் 2-வது டெஸ்ட் நேற்று முடிவடைந்தது.
7 Jan 2025 6:32 AM IST2-வது டெஸ்ட்: பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு
பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
3 Jan 2025 1:51 PM IST2-வது டெஸ்ட்: தொடரை சமன் செய்யுமா பாகிஸ்தான்..? தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்
பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
3 Jan 2025 6:19 AM ISTதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் தடுமாற்றம்
பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 211 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
27 Dec 2024 9:29 PM ISTஇந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: சதம் விளாசிய ஸ்டீவன் சுமித்
இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட்டில் அதிக சதம் விளாசியவர் என்ற ஜோ ரூட்டின் (10) சாதனையை ஸ்டீவன் சுமித் சமன் செய்தார் .
15 Dec 2024 12:35 PM ISTஇந்திய அணிக்கு எதிராக மீண்டும் சதம் விளாசிய டிராவிஸ் ஹெட்
இம்மைதானத்தில் கடந்த 3 இன்னிங்ஸ்களிலும் டிராவிஸ் ஹெட் டக் அவுட் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
15 Dec 2024 11:07 AM ISTநியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 125 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
7 Dec 2024 12:21 PM IST2-வது டெஸ்ட்: ரிக்கல்டன் அபார சதம்.. முதல் நாளில் தென் ஆப்பிரிக்கா 269 ரன்கள் குவிப்பு
தென் ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
5 Dec 2024 9:29 PM IST