திரிஷா விவகாரம்:  மன்சூர் அலிகானுக்கு விதித்த ரூ.1 லட்சம் அபராதம் ரத்து

திரிஷா விவகாரம்: மன்சூர் அலிகானுக்கு விதித்த ரூ.1 லட்சம் அபராதம் ரத்து

மன்சூர் அலிகானுக்கு விதித்த ரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Feb 2024 9:38 AM GMT
ஏ.வி.ராஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் - திரிஷா நோட்டீஸ்

ஏ.வி.ராஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் - திரிஷா நோட்டீஸ்

24 மணிநேரத்துக்குள் முன்னணி செய்தி நிறுவனங்கள் வாயிலாக ஏ.வி.ராஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
22 Feb 2024 8:10 AM GMT
அவதூறு பேச்சு - நடிகை திரிஷா எச்சரிக்கை

அவதூறு பேச்சு - நடிகை திரிஷா எச்சரிக்கை

கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்பு படுத்தி பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுக்கு நடிகை திரிஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
20 Feb 2024 12:43 PM GMT
18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிரஞ்சீவியுடன் இணையும் திரிஷா

18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிரஞ்சீவியுடன் இணையும் திரிஷா

கடந்த 2006ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான 'ஸ்டாலின்' என்ற தெலுங்கு திரைப்படத்தில் திரிஷா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
5 Feb 2024 9:04 AM GMT
என்னை சாய்த்தாலே.. புடவையில் அசத்தும் திரிஷா

என்னை சாய்த்தாலே.. புடவையில் அசத்தும் திரிஷா

நடிகை திரிஷா முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
1 Dec 2023 6:37 PM GMT
திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு... மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய மன்சூர் அலிகான்..!

திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு... மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய மன்சூர் அலிகான்..!

வீடியோ ஆதாரத்துடன் திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
26 Nov 2023 10:26 AM GMT
தவறு செய்வது மனித இயல்பு, அதை மன்னிப்பது தெய்வத்தன்மை: நடிகை திரிஷா

தவறு செய்வது மனித இயல்பு, அதை மன்னிப்பது தெய்வத்தன்மை: நடிகை திரிஷா

நடிகை திரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் இன்று காலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
24 Nov 2023 10:17 AM GMT
எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு - மன்சூர் அலிகான் அறிக்கை

எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு - மன்சூர் அலிகான் அறிக்கை

நடிகை திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
24 Nov 2023 5:25 AM GMT
நீதிமன்றம் விளையாட்டு மைதானம் அல்ல - மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் கண்டிப்பு

நீதிமன்றம் விளையாட்டு மைதானம் அல்ல - மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் கண்டிப்பு

முன்ஜாமீன் மனுவில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு பதிலாக நுங்கம்பாக்கம் என தவறாக இருந்ததால் மனு வாபஸ் செய்யப்பட்டது.
23 Nov 2023 10:26 AM GMT
மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனு

மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனு

மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.க்கு, தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது.
23 Nov 2023 5:18 AM GMT
என்னை பலிகடா ஆக்கி, நற்பெயர் வாங்க நடிகர் சங்கம் முயற்சி  மன்சூர் அலிகான் பரபரப்பு பேட்டி

"என்னை பலிகடா ஆக்கி, நற்பெயர் வாங்க நடிகர் சங்கம் முயற்சி" மன்சூர் அலிகான் பரபரப்பு பேட்டி

நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் மன்சூர் அலிகான் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
21 Nov 2023 5:01 AM GMT
திரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

திரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய டி.ஜி.பிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
20 Nov 2023 7:01 AM GMT