
பெண்ணிடம் அத்துமீறல்: விசிக நிர்வாகி மகன் உள்பட 3 பேர் கைது - போலீஸ் நிலையம் முற்றுகை
கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், ஆதரவாளர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
20 Jan 2026 10:54 AM IST
ஜனநாயகனுக்கு சிக்கல் வந்தபோதும் விஜய் "ஏ பா.ஜ.க. அரசே" என்று பொங்க மாட்டார்: எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ்
கிறிஸ்துமஸ் கேக் வெட்டுவார்; ஆனால், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கமாட்டார் என விஜய் குறித்து எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ் தனது எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்துள்ளார்.
9 Jan 2026 11:27 AM IST
அதிமுக நிறுவ முயலுவது பாஜக விரும்பும் ஆட்சியே தவிர, அண்ணா விரும்பும் ஆட்சி அல்ல - வன்னி அரசு
அமித்ஷாவின் தமிழ்நாட்டு ஏஜென்ட்டாக செயல்படவே எடப்பாடி பழனிசாமி துடித்துக் கொண்டிருக்கிறார் என்று வன்னி அரசு கூறியுள்ளார்.
7 Jan 2026 2:51 PM IST
“ஆட்சியில் பங்கு.. உரிய நேரத்தில் முடிவு..” - திருமாவளவன்
எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்க முடியாமல் சிதறி கிடப்பதாக திருமாவளவன் கூறினார்.
28 Dec 2025 4:42 AM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
4 Dec 2025 1:32 PM IST
‘விஜய்யின் அரசியல் வருகையை முதன்முதலில் வரவேற்றது வி.சி.க.தான்’ - திருமாவளவன்
வி.சி.க. இதுவரை தனிநபர் விமர்சனம் செய்ததில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
30 Nov 2025 8:30 PM IST
விஜய் மீது எனக்கு நல்ல மதிப்பு உண்டு.. அவர் தனித்துவமாக இயங்க வேண்டும் - திருமாவளவன்
அ.தி.மு.க.வின் குழப்பமான நிலைக்கு பா.ஜனதாவே காரணம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
28 Nov 2025 7:17 AM IST
‘நாளைய முதல்வர்... மக்களின் முதல்வர்’ - திருமாவளவனை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள்
எஸ்.ஐ.ஆர்-ஐ கண்டித்து நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
25 Nov 2025 7:51 AM IST
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதை கைவிடவில்லை: திருமாவளவன்
காங்கிரஸ் கட்சியில் வெளிப்படையாகவே அதிகாரத்திலும், ஆட்சியிலும் பங்கு கொடுக்க வேண்டும் என்று பேச தொடங்கினர்.
19 Nov 2025 12:13 AM IST
அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நின்று சிறப்பு வாக்காளர் திருத்த பணியை தடுத்து நிறுத்த வேண்டும் -திருமாவளவன்
பீகாரில் வாக்கு திருட்டு நடந்ததை போன்று தமிழகத்திலும் நடக்கும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
26 Oct 2025 8:00 PM IST
‘தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டால் வி.சி.க.வை விமர்சிப்பதை நிறுத்தி விடுவார்கள்’ - திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க. பக்கம் போகவில்லை என்பதுதான் விமர்சனங்களுக்கு காரணம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
22 Oct 2025 4:37 PM IST
உருட்டல்..மிரட்டல் வேண்டாம்..போலீசா இருந்து அரசியலுக்கு வந்து இருக்கேன் - வி.சி.க.வை விளாசிய அண்ணாமலை
கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணையில் உண்மை வெளியே வரும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
15 Oct 2025 10:36 PM IST




