தொழிலாளியை அடித்துக் கொன்ற வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

தொழிலாளியை அடித்துக் கொன்ற வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

குளித்தலை அருகே தொழிலாளியை அடித்துக் கொன்ற வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கரூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
10 Aug 2022 6:19 PM GMT
கட்டிட தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை

கட்டிட தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை

விவசாயியை கத்தியால் வெட்டி மிரட்டல் கட்டிட தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை கடலூர் கோர்ட்டு தீர்ப்பு
10 Aug 2022 4:58 PM GMT
தம்பதியிடம் ரூ 27¼ லட்சம் மோசடி செய்த என் எல் சி தொழிலாளி

தம்பதியிடம் ரூ 27¼ லட்சம் மோசடி செய்த என் எல் சி தொழிலாளி

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி தம்பதியிடம் ரூ.27 லட்சத்தை என்.எல்.சி. தொழிலாளி மோசடி செய்தார். இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் விசாரித்தனர்
9 Aug 2022 5:39 PM GMT
மனைவி பிரிந்துசென்ற ஏக்கத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

மனைவி பிரிந்துசென்ற ஏக்கத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

திருநின்றவூர் அருகே மனைவி பிரிந்துசென்ற ஏக்கத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
7 Aug 2022 6:06 AM GMT
வெள்ளாற்றில் தீக்குளித்த தொழிலாளி

வெள்ளாற்றில் தீக்குளித்த தொழிலாளி

வெள்ளாற்றில் தொழிலாளி தீக்குளித்தார்.
5 Aug 2022 7:12 PM GMT
திருவள்ளூர் அருகே தொழிலாளிக்கு அடி-உதை: ஒருவர் கைது

திருவள்ளூர் அருகே தொழிலாளிக்கு அடி-உதை: ஒருவர் கைது

திருவள்ளூர் அருகே தொழிலாளியை அடித்து உதைத்தவரை போலீசார் கைது செய்தனர்.
5 Aug 2022 6:42 AM GMT
மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி

மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி

மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி கட்டிடத்தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
5 Aug 2022 5:55 AM GMT
மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி

மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி

ள்ளக்குறிச்சி அருகே மின்வேலியில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
4 Aug 2022 5:45 PM GMT
மூதாட்டி கொலை வழக்கில் தொழிலாளி கைது

மூதாட்டி கொலை வழக்கில் தொழிலாளி கைது

தாரமங்கலம் அருகே மூதாட்டியை கொலை செய்த வழக்கில் விசைத்தறி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். அவர் நகைக்காக மூதாட்டியை கொன்றதாக போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
3 Aug 2022 7:42 PM GMT
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

தேவூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
3 Aug 2022 7:35 PM GMT
ஓடும் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம்; தொழிலாளி கைது

ஓடும் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம்; தொழிலாளி கைது

ஓடும் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
3 Aug 2022 8:45 AM GMT
தீக்குளிக்க முயன்ற தொழிலாளியால் பரபரப்பு

தீக்குளிக்க முயன்ற தொழிலாளியால் பரபரப்பு

செஞ்சி போலீஸ் நிலையம் எதிரே தீக்குளிக்க முயன்ற தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது
29 July 2022 5:58 PM GMT