
திருநெல்வேலி: கொலை மிரட்டல் வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
பாப்பாக்குடி, மூலைக்கரைப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த 2 பேர் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
8 Oct 2025 2:18 PM
திருநெல்வேலி: கஞ்சா விற்பனை வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருச்சி, திருநெல்வேலியைச் சேர்ந்த 2 வாலிபர்கள் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
7 Oct 2025 4:52 PM
தூத்துக்குடி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் ஒருவரை, முன்விரோதம் காரணமாக வாலிபர் ஒருவர் அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
7 Oct 2025 10:54 AM
தூத்துக்குடி: கஞ்சா வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டம், பக்கப்பட்டி பகுதியைச் சேர்ந்த வாலிபரை முறப்பநாடு போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
30 Sept 2025 12:22 PM
நெல்லையில் கொலை வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி டவுண் பகுதியைச் சேர்ந்த வாலிபர், நெல்லை மாநகரப் பகுதியில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
28 Sept 2025 9:50 AM
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் ஒருவர் கொலை முயற்சி, கொலை மிரட்டல், திருட்டு போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக சீதபற்பநல்லூர் போலீஸ் கவனத்திற்கு வந்தது.
27 Sept 2025 4:16 PM
தூத்துக்குடி: கஞ்சா, கொலை வழக்கில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 108 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
27 Sept 2025 4:06 PM
நெல்லையில் கொலை வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
நெல்லையில் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.
26 Sept 2025 2:20 PM
நெல்லையில் கொலை வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாநகர பகுதியில் 2 பேர் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
24 Sept 2025 4:29 PM
திருநெல்வேலி: கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து, மானூர் பகுதிகளில் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்த 2 பேர் பாளை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டனர்.
23 Sept 2025 4:34 PM
தூத்துக்குடி: போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் ஒரே நாளில் 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 105 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
21 Sept 2025 11:07 AM
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் வாலிபர் ஒருவர் கொலை முயற்சி, வழிப்பறி, கொலை மிரட்டல் போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூடங்குளம் போலீசார் கவனத்திற்கு வந்தது.
18 Sept 2025 6:11 PM