
பாஜகவின் நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் துணை போகிறதா? - அமைச்சர் கே.என்.நேரு கேள்வி
பாஜகவின் நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் துணை போகிறதா? என அமைச்சர் கே.என்.நேரு கேள்வி எழுப்பி உள்ளார்.
8 Oct 2025 7:28 AM
இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் நாடு முழுவதும் புதிய நடைமுறைகள்.. என்னென்ன தெரியுமா..?
அனைத்து தேர்தல்களிலும் நாடு முழுவதும் புதிய நடைமுறைகளை அமல்படுத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.
8 Oct 2025 1:14 AM
பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
6 Oct 2025 11:08 AM
பீகார் சட்டசபை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு
பீகாரில் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முதல் அமைச்சராக நிதிஷ்குமார் உள்ளார்.
6 Oct 2025 4:18 AM
பீகாரில் வாக்காளர் சிறப்பு திருத்த பட்டியல் வெளியீடு
பீகாரில் மொத்தம் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
30 Sept 2025 1:46 PM
தமிழகத்தில் 10 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
தமிழகத்தில் 10 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
30 Sept 2025 1:23 AM
பீகார் தேர்தலுக்கு 470 பார்வையாளர்களை நியமிக்க முடிவு
பீகார் தேர்தலுக்கு 470 பார்வையாளர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
29 Sept 2025 9:57 AM
தபால் வாக்குகள் எண்ணும் நடைமுறையில் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி
நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளை கட்டாய மறு சரிபார்ப்புக்கு உட்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
25 Sept 2025 10:17 AM
அரசியல் தலைவர்கள் பரிந்துரைக்கும் பூத் ஏஜெண்டுகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு
அரசியல் தலைவர்கள் பரிந்துரைக்கும் பூத் ஏஜெண்டுகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
22 Sept 2025 11:23 AM
வாக்காளர் திருத்தப்பணிக்கு 30-ந் தேதிக்குள் தயாராக இருங்கள்: தேர்தல் ஆணையம் உத்தரவு
வாக்காளர் திருத்தப்பணிக்கு 30-ந் தேதிக்குள் தயாராக இருங்கள் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
21 Sept 2025 10:24 PM
அடுத்த மாதம் முதல் வாரத்தில் பீகார் தேர்தல் தேதி அறிவிப்பு
2020-ம் ஆண்டில் பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது.
21 Sept 2025 2:22 PM
வாக்கு திருட்டு புகார்; சிறப்பு புலனாய்வு குழு அமைத்த கர்நாடக அரசு
குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து மாநில அரசுக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளது.
21 Sept 2025 9:35 AM