
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.70 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்
தருவைகுளம் கடலோர காவல் படை சப்-இன்ஸ்பெக்டர் ஆதிஸ்வரன் மற்றும் சிறப்புப்படை போலீசார் திரேஸ்புரம் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
13 Dec 2025 1:29 PM IST
தூத்துக்குடியில் 112 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
தூத்துக்குடி போலீசார் செய்துங்கநல்லூர் அருகில் உள்ள ஒரு கொரியர் சர்வீஸின் குடோனை சோதனை செய்தனர்.
12 Dec 2025 2:27 PM IST
கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: வாலிபர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆவல்நத்தம் விலக்கு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
9 Dec 2025 9:30 PM IST
பறிமுதல் செய்த 72 வாகனங்கள் பொது ஏலம் விடப்படும்: தமிழக காவல்துறை தகவல்
மொத்தம் உள்ள 72 வாகனங்களில் 48 வாகனங்கள் டிசம்பர் 22ம் தேதி 11 மணிக்கு மதுரையிலும், 24 வாகனங்கள் டிசம்பர் 23ம் தேதி 11 மணிக்கு திருச்சியிலும் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
5 Dec 2025 4:09 PM IST
தூத்துக்குடியில் 275 கிலா புகையிலை பொருட்கள், கார் பறிமுதல்: வாலிபர் கைது
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் மற்றும் போலீசார் வெள்ளமடம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
4 Dec 2025 7:24 PM IST
தூத்துக்குடியில் பெண்களிடம் நகை பறித்த 2 பேர் கேரளாவில் கைது: 18 சவரன் பறிமுதல்
தூத்துக்குடியைச் சேர்ந்த 2 பேர், பெண்களிடம் பறித்த நகைகளை விற்று, அந்த பணத்தில் 2 பேரும் கேரளாவில் ஜாலியாக செலவு செய்து வந்துள்ளனர்.
3 Dec 2025 9:54 PM IST
போலி மருந்து தொழிற்சாலைக்கு ‘சீல்’: ரூ.500 கோடி மதிப்பிலான மாத்திரை, உபகரணங்கள் பறிமுதல்
புதுவை மேட்டுப்பாளையத்தில் போலி மாத்திரைகள் தயாரித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவதாக புகார் வந்தது.
30 Nov 2025 8:06 AM IST
தொடர் பைக் திருட்டு: 4 இளஞ்சிறார்கள் உட்பட 5 பேர் கைது; 7 பைக்குகள் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நாகர்கோவில் தக்கலை, கன்னியாகுமரி பகுதிகளில் பைக் திருட்டு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது.
27 Nov 2025 8:55 AM IST
தூத்துக்குடியில் பைக் திருடர்கள் 3 பேர் கைது: பைக் மீட்பு
கயத்தாறு அருகே உள்ள சவலப்பேரியைச் சேர்ந்த ஒருவர் தளவாய்புரத்தில் அவரது பைக் திருடு போனதாக கயத்தாறு போலீசில் புகார் செய்தார்.
26 Nov 2025 9:48 PM IST
டெல்லியில் சட்டவிரோத சமையல் கியாஸ் நிரப்பும் நிலையம் நடத்திய 5 பேர் கைது
டெல்லியில் முண்ட்கா பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 563 கியாஸ் சிலிண்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
24 Nov 2025 2:31 AM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், 2 லோடு வாகனங்கள் பறிமுதல்: 2 பேர் சிக்கினர்
தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூர் கடற்கரை பகுதியில் கியூ பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
23 Nov 2025 4:23 AM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1.25 கோடி மதிப்பிலான மருந்து மாத்திரைகள் திருச்செந்தூரில் பறிமுதல்
திருச்செந்தூர் அருகே வீரபாண்டியபட்டினம் பகுதியில் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தல் நடப்பதாக தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
23 Nov 2025 4:02 AM IST




