
போர் பதற்றத்தால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது - மத்திய மந்திரி
எரிபொருள் விநியோகத்தில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
23 Jun 2025 3:28 AM
இஸ்ரேல் - ஈரான் நாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான்
இஸ்ரேல் - ஈரான் நாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழ் மக்களைப் பாதுகாப்பாகத் தாயகம் மீட்டு வர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
21 Jun 2025 8:39 AM
தொடர் தாக்குதல்.. 4 உக்ரைன் கிராமங்களை கைப்பற்றிய ரஷியா
எல்லையோர உக்ரைன் கிராமங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
28 May 2025 4:14 AM
அதை புரிந்து கொண்டு செயல்பட்டால் இருநாடுகளுக்கு இடையே போர் என்பதே தேவையில்லை - நடிகர் விஷால்
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் தேவையில்லாதது, அதை தவிர்த்து இருக்கலாம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
18 May 2025 9:36 AM
'போர் என்பது பாலிவுட் திரைப்படம் போன்றது அல்ல' - முன்னாள் ராணுவ தளபதி மனோஜ் நரவனே
போர் அல்லது வன்முறையை நாம் கடைசி ஆயுதமாகவே கருத வேண்டும் என மனோஜ் நரவனே தெரிவித்துள்ளார்.
12 May 2025 10:02 AM
போர் குறித்து உருக்கமாக பதிவிட்ட நடிகை ஆண்ட்ரியா
பாலஸ்தீன எழுத்தாளர் கவிதையை பகிர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்துவரும் தாக்குதலுக்கு நடிகை ஆன்ட்ரியா வருத்தம் தெரிவித்துள்ளார்.
9 May 2025 8:30 PM
போர்க்கால ஒத்திகை.. மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய நடைமுறைகள் என்னென்ன?
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் உருவாகி உள்ளது.
6 May 2025 5:05 AM
போர் பதற்றம்.. உளவுப்பிரிவு தலைவரை பாதுகாப்பு ஆலோசகராக நியமித்தது பாகிஸ்தான்
பாகிஸ்தானின் 10-வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முகமது ஆசிம் மாலிக் ஆவார்.
2 May 2025 2:14 AM
"போர்கள் ஒழிக்கப்பட வேண்டியவை..." - வைரமுத்து வெளியிட்ட பதிவு
தொழில்நுட்பத்தால் உயர்ந்த இனம், தொழில்நுட்பத்தாலேயே அழியப் போவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
22 Sept 2024 5:00 AM
கூடுதல் படையை அனுப்பும் அமெரிக்கா... ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் அதிகரிப்பு
கூடுதல் போர் விமானங்களை அனுப்பியுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
4 Aug 2024 2:18 AM
ரஷியாவுடனான இந்திய உறவு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர உதவும் - அமெரிக்கா நம்பிக்கை
உக்ரைன் மோதலுக்கான தீர்வு பேச்சுவார்த்தையில் தான் உள்ளது, போர்க்களத்தில் அல்ல என்று அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.
10 July 2024 5:20 AM
ரஷியா-உக்ரைன் போரில் இலங்கையை சேர்ந்த 17 பேர் பலி
ரஷியா, அதிக சம்பளம், பாதுகாப்பு உதவியாளர் பணி என பொய்யான வாக்குறுதிகளை அளித்து ராணுவத்தில் ஆட்களை சேர்த்து வருகிறது.
27 Jun 2024 9:29 PM