
உரிமம் இன்றி பட்டாசு விற்ற வாலிபர் கைது
தூத்துக்குடி மாவட்டம், சேரகுளம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
20 Jan 2026 8:50 PM IST
கடன் பிரச்சினையில் அரிவாள் வெட்டு: வாலிபர் கைது
நெல்லையில் வாலிபர் ஒருவர், தனது நண்பரின் செல்போனில் தொடர்பு கொண்டு மற்றொரு வாலிபரின் மாமியார் வாங்கிய கடனை திருப்பி கேட்டுள்ளார்.
17 Jan 2026 3:09 PM IST
நெல்லையில் முன்பகையினால் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
பெருமாள்புரம் பகுதியில் ஒரு வாலிபரை வழிமறித்து, அச்சுறுத்தி அரிவாளால் தாக்கிய மற்றொரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
10 Jan 2026 10:40 AM IST
வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
வள்ளியூர் பகுதியில் குற்றமுறு மிரட்டல், வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் தொடர்புடைய வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
9 Jan 2026 8:16 AM IST
நெல்லையில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
1 Jan 2026 3:34 PM IST
ஓட்டலில் கியூஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டி மோசடி: நாகப்பட்டினம் வாலிபர் கைது
தூத்துக்குடியில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டதற்கான பணத்தை கியூஆர் ஸ்கேனர் மூலம் வாடிக்கையாளர் ஒருவர் அனுப்பும்போது அந்தப் பணம் ஓட்டல் உரிமையாளரின் வங்கி கணக்கிற்கு வராமல் இருந்துள்ளது.
24 Dec 2025 9:49 PM IST
நெல்லையில் கஞ்சா விற்ற வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
20 Dec 2025 11:21 PM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சாவை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
18 Dec 2025 4:45 PM IST
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற பீகார் மாநில வாலிபர் கைது
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் பகுதியில் சப்-இன்ஸ்பெ்கடர் நிஜல்சன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
17 Dec 2025 11:25 PM IST
தூத்துக்குடியில் 1.5 கிலோ கஞ்சா, 9 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: வாலிபர் கைது
முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்காதர் தலைமையிலான போலீசார் வல்லநாடு தேசிய நெடுஞ்சாலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
17 Dec 2025 4:21 PM IST
திருநெல்வேலியில் எம்.சாண்ட் மணல் திருடிய வாலிபர் கைது: லாரி பறிமுதல்
திருநெல்வேலி மாவட்டம், பழவூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
16 Dec 2025 9:31 PM IST
மேட்ரிமோனியல் மோசடியில் புது ரகம்: பல கெட் அப்.. பல செட் அப்.. 20 பெண்களை மயக்கிய சென்னை டிரைவர்
ஆசிரியை உள்பட 20-க்கும் மேற்பட்ட பெண்களிடம் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பல லட்சம் ரூபாய்களை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
11 Dec 2025 7:43 PM IST




