ஆண்ட்ரியா படத்தின் டிரைலர் அப்டேட்டை வெளியிடும் விஜய் சேதுபதி

ஆண்ட்ரியா படத்தின் டிரைலர் அப்டேட்டை வெளியிடும் விஜய் சேதுபதி

'அறம்' பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் மனுசி படத்தின் நாளை மாலை வெளியாகிறது.
16 April 2024 3:55 PM GMT
திரைத்துறையில் 14 வருடங்கள்.. மாநகரம் பட நடிகரின் பதிவு

திரைத்துறையில் 14 வருடங்கள்.. 'மாநகரம்' பட நடிகரின் பதிவு

சந்தீப் கிஷன் நடித்த முதல் படமான பிரஸ்தானம் என்ற தெலுங்கு படம் இன்றுடன் வெளியாகி 14 ஆண்டுகளைக் கடக்கிறது.
16 April 2024 3:40 PM GMT
ஷங்கர் மகள் திருமணத்துக்கு தனியாக வந்த சங்கீதா

ஷங்கர் மகள் திருமணத்துக்கு தனியாக வந்த சங்கீதா

நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவைப் பிரிந்து விட்டார் என கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையில் சங்கீதா- விஜய் இருவரின் தொடர் செயல்பாடுகள் அமைந்திருப்பதும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
16 April 2024 2:59 PM GMT
சிம்புவின் 50வது படத்தை இயக்குகிறாரா சுதா கொங்கரா?

சிம்புவின் 50வது படத்தை இயக்குகிறாரா சுதா கொங்கரா?

நடிகர் சிம்புவின் ஐம்பதாவது படத்தை சுதா கொங்கரா இயக்க இருப்பதாக வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
16 April 2024 2:44 PM GMT
கன்னட நடிகர் துவாரகிஷ் மறைவு: ரஜினிகாந்த் இரங்கல்

கன்னட நடிகர் துவாரகிஷ் மறைவு: ரஜினிகாந்த் இரங்கல்

கன்னட திரையுலகை சேர்ந்த பழம்பெரும் நடிகர் துவாரகிஷ், மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் அவரின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
16 April 2024 12:28 PM GMT
தக் லைப்: மீண்டும் இணைந்த துல்கர் சல்மான்; இரட்டை வேடத்தில் சிம்பு?

தக் லைப்: மீண்டும் இணைந்த துல்கர் சல்மான்; இரட்டை வேடத்தில் சிம்பு?

‘தக் லைப்' படத்தில் துல்கர் சல்மான் மீண்டும் இணைந்துள்ளதாகவும், சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
16 April 2024 12:23 PM GMT
பிரபல மலையாள இசையமைப்பாளர் கே.ஜி.ஜெயன் காலமானார்

பிரபல மலையாள இசையமைப்பாளர் கே.ஜி.ஜெயன் காலமானார்

புகழ்பெற்ற இசையமைப்பாளர் கே.ஜி.ஜெயன் கேரளாவில் காலமானார். தனது பக்தி இசைக்காக ரசிகர்களைக் கவர்ந்த அவரது இறப்பு திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
16 April 2024 10:50 AM GMT
கண்ணப்பா திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் அக்சய் குமார்

'கண்ணப்பா' திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் அக்சய் குமார்

'கண்ணப்பா' படத்தில் பிரபல இந்தி நடிகர் அக்சய் குமார் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
16 April 2024 10:35 AM GMT
எலக்சன் படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியீடு

'எலக்சன்' படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியீடு

'எலக்சன்' படத்தின் முதல் சிங்கிள் நாளை மதியம் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது.
16 April 2024 10:28 AM GMT
மகளுக்காக ரூ.200 கோடியை செலவழிக்கும் ஷாருக்கான்

மகளுக்காக ரூ.200 கோடியை செலவழிக்கும் ஷாருக்கான்

ஷாருக்கான் சுஜோய் கோஷ் இயக்கும் இந்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சுஹானா கான் நடிக்க இருக்கிறார்.
16 April 2024 10:10 AM GMT
கன்னட நடிகர் துவாரகீஷ் காலமானார்

கன்னட நடிகர் துவாரகீஷ் காலமானார்

மூத்த கன்னட நடிகரும் இயக்குனருமான துவாரகீஷ் மாரடைப்பால் இன்று காலமானார்.
16 April 2024 9:53 AM GMT
கோட் படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயுடன் நடிக்கும் விஜயகாந்த்

'கோட்' படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயுடன் நடிக்கும் விஜயகாந்த்

நடிகர் விஜய் நடிக்கும் 'கோட்' படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் திரையில் கொண்டு வருவதற்காக பிரேமலதாவிடம் அனுமதி பெற்றுள்ளார் இயக்குநர் வெங்கட்பிரபு.
16 April 2024 9:13 AM GMT