ஆண்கள் ஆக்கி: அரைஇறுதியில் இந்தியா-பெல்ஜியம் இன்று மோதல்

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் இன்று மோத உள்ளன.

பதிவு: ஆகஸ்ட் 03, 05:12 AM

இந்தியாவில் இதுவரை 46.15 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது - மத்திய சுகாதார அமைச்சகம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 53 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 01, 04:16 AM

கொரோனா காலத்தில் அமெரிக்கா பெரும் பாதிப்புகளை சந்தித்தபோது இந்தியா உதவியது: ஆண்டனி பிளிங்கன்

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக இந்தியா மற்றும் அமெரிக்கா திகழ்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூலை 28, 04:31 PM

இந்தியாவில் 22 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கடந்த 4 வாரங்களில் 22 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூலை 27, 05:41 PM

இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 41,383 பேருக்கு தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41 ஆயிரத்து 383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பதிவு: ஜூலை 22, 09:44 AM

இந்தியாவில் இதுவரை 44.91 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை: ஐ.சி.எம்.ஆர். தகவல்

இந்தியாவில் இதுவரை 44.91 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்து உள்ளது.

பதிவு: ஜூலை 21, 10:30 AM

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை ஒரேநாளில் 3,998 ஆக பதிவு!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42 ஆயிரத்து 015 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பதிவு: ஜூலை 21, 09:57 AM

கோவேக்ஸ் திட்டத்தின்கீழ் இந்தியாவுக்கு 75 லட்சம் ‘மாடர்னா’ தடுப்பூசி

கோவேக்ஸ் என்ற உலகளாவிய திட்டத்தின்கீழ் இந்தியாவுக்கு 75 லட்சம் ‘மாடர்னா’ தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

பதிவு: ஜூலை 21, 09:15 AM

இந்தியாவில் கடந்த 125 நாட்களுக்குப் பின் குறைந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30 ஆயிரத்து 093 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அப்டேட்: ஜூலை 20, 09:44 AM
பதிவு: ஜூலை 20, 09:39 AM

இந்தியாவில் இதுவரை 44.54 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை: ஐ.சி.எம்.ஆர். தகவல்

இந்தியாவில் இதுவரை 44.54 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்து உள்ளது.

பதிவு: ஜூலை 19, 10:03 AM
மேலும்

2

News

8/4/2021 8:45:15 PM

http://www.dailythanthi.com/Topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE