தங்கம்

தங்கம் விலை உயர்வு... ஒரு சவரன் மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டியது - நிலவரம் என்ன..?
தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் மீண்டும் ஒரு லட்ச ரூபாயை தாண்டியுள்ளது.
2 Jan 2026 9:41 AM IST
புத்தாண்டின் முதல் நாளில் தங்கம் விலை குறைவு... இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம், வெள்ளி விலை குறைவு என்பது தற்காலிக இறக்கம்தான் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
1 Jan 2026 9:39 AM IST
தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை சரிவு: பவுன் ஒரு லட்சத்திற்கும் கீழ் வந்தது
தங்கம் விலை இன்று காலை ரூ.400 குறைந்த நிலையில், மாலையும் ரூ.560 குறைந்துள்ளது.
31 Dec 2025 4:15 PM IST
தங்கம் விலை மேலும் குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன..?
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,360 குறைந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது.
31 Dec 2025 9:36 AM IST
தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன...?
தங்கம், வெள்ளி விலை 2-வது நாளாக இன்றும் சரிவை சந்தித்துள்ளது.
30 Dec 2025 9:38 AM IST
தங்கம் விலை குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன.?
9 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை இன்று சரிவை சந்தித்துள்ளது.
29 Dec 2025 9:45 AM IST
மீண்டும் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை உயர்வு
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.6,000 அதிகரித்து, ஒரு கிலோ ரூ.2,80,000 ஆக உயர்ந்துள்ளது
27 Dec 2025 6:07 PM IST
ரூ.13 ஆயிரத்தை நெருங்கும் ஒரு கிராம் தங்கம்... இன்றைய நிலவரம் என்ன..?
வெள்ளி விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
26 Dec 2025 9:41 AM IST
தங்கம், வெள்ளி புதிய உச்சத்தில் விற்பனை...இன்றைய விலை நிலவரம் என்ன?
2026-ம் ஆண்டு இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை தங்கம் நெருங்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது.
24 Dec 2025 9:54 AM IST
மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை...இன்றைய நிலவரம் என்ன?
தங்கத்தை காட்டிலும் வெள்ளி விலை உயர்வுதான் யாரும் எதிர்பாராத வகையில், பந்தயத்தில் முன்னோக்கி ஓடுகிறது.
23 Dec 2025 9:43 AM IST
வரலாறு காணாத புதிய உச்சம்... மீண்டும் ரூ.1 லட்சத்தை கடந்த தங்கம் விலை..!
தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2 முறை அதிகரித்துள்ளது.
22 Dec 2025 3:31 PM IST
தங்கம் விலை உயர்வு.... வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம்... இன்றைய நிலவரம் என்ன..?
நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்த நிலையில் இன்று மேலும் உயர்ந்துள்ளது.
22 Dec 2025 9:41 AM IST









