
ஆர்ச்சர் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறார் - மெக்கல்லம்
இந்தியா-இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 10ம் தேதி தொடங்குகிறது.
8 July 2025 5:15 AM
இளையோர் ஒருநாள் கிரிக்கெட்; ஆறுதல் வெற்றி பெற்ற இங்கிலாந்து... தொடரை கைப்பற்றிய இந்தியா
5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
8 July 2025 4:30 AM
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்; இங்கிலாந்து அணியில் முன்னணி வீரர் சேர்ப்பு
இந்தியா-இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 10ம் தேதி தொடங்குகிறது.
7 July 2025 7:24 AM
இங்கிலாந்துக்கு எதிரான வெற்றி; இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
7 July 2025 4:47 AM
கடினமான ஒன்று.... இந்தியாவுக்கு எதிரான தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ் பேட்டி
இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
7 July 2025 3:51 AM
இங்கிலாந்து வெளியுறவு மந்திரி சிரியா பயணம்
இங்கிலாந்து நாட்டின் வெளியுறவு மந்திரி டேவிட் லாமி அரசு முறை பயணமாக சிரியாவுக்கு செல்ல உள்ளார்.
7 July 2025 12:32 AM
கேரளாவில் தரையிறங்கிய இங்கிலாந்து போர் விமானம் - பழுதுநீக்கும் பணி தோல்வி
சுமார் 25 பேர் அடங்கிய நிபுணர்கள் குழுவினர் இங்கிலாந்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.
6 July 2025 9:29 AM
இளையோர் ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா
இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.
6 July 2025 7:45 AM
இந்தியா அபார பந்துவீச்சு.. தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து போராட்டம்
4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.
5 July 2025 5:40 PM
இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை - இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
நவ்ரூப் சிங்கைப் பிடித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவர் குற்றத்தை ஒப்புகொண்டார்.
5 July 2025 9:29 AM
மகளிர் டி20 கிரிக்கெட்; இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து அணி
இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி வரும் 9ம் தேதி நடக்கிறது.
5 July 2025 1:30 AM
இங்கிலாந்தில் மின் கம்பிகள் சேதமடைந்ததால் ரெயில் சேவை பாதிப்பு
ரெயில் சேவை பாதிப்பால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
4 July 2025 8:15 PM