
இன்ஸ்டாகிராமில் பழக்கம்.. அடிக்கடி தனிமையில் உல்லாசம்.. 2-வது கணவரை உதறிவிட்டு போலீஸ்காரருடன் ஓடிய பெண்
தனது 2-வது கணவர் மற்றும் 2 மகன்களை உதறிவிட்டு போலீஸ்காரருடன் பெண் ஒருவர் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
14 Dec 2025 12:00 PM IST
பெண்ணை அடித்துக்கொன்று வாய்க்காலில் வீசியது ஏன்..? கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்
பெண் மாயமானதாக பதிவு செய்த வழக்கை, கொலை வழக்காக போலீசார் மாற்றி உள்ளனர்.
12 Dec 2025 11:02 AM IST
கள்ளக்காதல் தகராறில் தொழிலாளி வெட்டிக்கொலை: மகனுக்கு வைத்த குறியில் தந்தை சிக்கிய பரிதாபம்
கவுசல்யாவுக்கும், விவேக்கிற்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
12 Dec 2025 10:24 AM IST
கள்ளக்காதலை கண்டித்த வாலிபர் கொலை: அண்ணன், தம்பி கைது
உடன்குடி அருகே தேரியூர் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்த ஒரு வாலிபரை, 2 பேர் சேர்ந்து வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
11 Dec 2025 6:35 PM IST
கள்ளக்காதலை கண்டித்த வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: அண்ணன்-தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு
உடன்குடி பகுதியில் வாலிபர் ஒருவர், திருமணமான ஒரு பெண்ணுடன் பழகி வந்ததை அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு வாலிபர் கண்டித்ததால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
10 Dec 2025 5:45 PM IST
காதலனுடன் உல்லாசம்.. வீட்டிற்குள் நுழைந்த மனைவி..10-வது மாடியில் இருந்து குதித்து தலைதெறிக்க ஓடிய கள்ளக்காதலி
10-வது மாடியில் இருந்து அறைகுறை ஆடையுடன் பால்கனி வழியாக குதித்து தொங்கியபடி பைப்பை பிடித்து பக்கத்துவீட்டில் உதவி கேட்டு உயிர் தப்பினார்.
9 Dec 2025 6:43 PM IST
காதலில் நல்ல காதல் கள்ளக்காதல் என்று ஏதுமில்லை - இயக்குநர் சேரன்
சேலத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் பேசிய சேரன், பெண்கள் மீது மட்டுமே காதல் என்பது கொச்சையானது என்று தெரிவித்துள்ளார்.
8 Dec 2025 5:28 PM IST
கர்ப்பிணி கொலை வழக்கு: தொழிலாளிக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலிக்கும் தூக்கு தண்டனை
கேரளாவில் திருமணமான ஒரு வாலிபருக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதில் அந்த பெண் கர்ப்பமானதால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வாலிபரை வற்புறுத்தினார்.
30 Nov 2025 7:22 AM IST
உல்லாசம் அனுபவிப்பதை நேரில் பார்த்ததால் விபரீதம்.. கட்டிட தொழிலாளியை கொன்று எரித்த மனைவி, கள்ளக்காதலன்
கட்டிட தொழிலாளியை கொன்று உடலை எரித்த வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
29 Nov 2025 1:44 PM IST
இளம்பெண்ணுடன் உல்லாசம்... வீடியோவை கணவனுக்கு அனுப்பிய கள்ளக்காதலன் கைது
இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை அவரது கணவனுக்கு அனுப்பிய கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
21 Nov 2025 6:10 PM IST
கள்ளக்காதலுக்கு கணவர் எதிர்ப்பு; ஆத்திரத்தில் மனைவி, மாமியார் செய்த வெறிச்செயல்
எனக்கும், அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது என்று ஷர்மிளா கூறியுள்ளார்.
21 Nov 2025 4:30 AM IST
கள்ளக்காதலனுடன் மோட்டார் சைக்கிளில் வந்த மனைவி... ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூர செயல்
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
20 Nov 2025 7:19 AM IST




