
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகை அனஸ்வரா
நடிகர் ரோஷன், நடிகை அனஸ்வரா சேர்ந்து இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்.
29 Dec 2025 6:06 PM IST
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக...கணவருக்கு மதுவை ஊற்றி கழுத்தை இறுக்கி கொன்ற ஆசிரியை
வீட்டின் உரிமையாளரும் லட்சுமன் நாயக்கிற்கு போன் செய்தார். போன் எடுக்காததால், அவர் மீண்டும் பத்மாவுக்கு தகவல் தெரிவித்தார்
27 Dec 2025 9:37 PM IST
திருப்பதியில் சொர்க்க வாசல் தரிசனம்: டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே அனுமதி - தேவஸ்தானம் அறிவிப்பு
டிக்கெட்டுகள் இல்லாமல் வந்து பக்தர்கள் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
27 Dec 2025 12:19 PM IST
திருப்பதி கோவிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்
கவர்னர் ஆர்.என்.ரவியை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர்.
26 Dec 2025 12:40 PM IST
குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகர் ரிஷப் ஷெட்டி
நடிகர் ரிஷப் ஷெட்டி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
24 Dec 2025 10:05 AM IST
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் 25-ம் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்
பாரம்பரிய முறைப்படி நடைபெறும் தூய்மைப்பணி நிறைவடைந்த பின் பக்தர்கள் சர்வ தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள்.
23 Dec 2025 6:35 PM IST
திருப்பதி கோயிலுக்கு ரூ.1.20 கோடி மதிப்பிலான பிளேடுகளை நன்கொடையாக வழங்கிய பக்தர்
அரை பிளேடுகளை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நிறுவனம் தங்கள் நிறுவனம் என்று கூறினார்.
17 Dec 2025 3:46 PM IST
திருப்பதி: மார்ச் மாத தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு
திருப்பதி ஏழுமலையானை வழிபட மார்ச் மாத தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.
16 Dec 2025 8:12 AM IST
திருப்பதி ஸ்ரீபேடி ஆஞ்சநேய ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்
ஆஞ்சநேயர் ஸ்வாமியின் மூலவர் திருமேனிக்கு பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் மஞ்சள் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
14 Dec 2025 3:34 PM IST
திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசன டோக்கன்களுக்கு உள்ளூர் மக்கள் முன்பதிவு செய்யலாம்: தேவஸ்தானம் தகவல்
திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசன டோக்கன்களுக்கு உள்ளூர் மக்கள் முன்பதிவு செய்யலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
12 Dec 2025 1:50 PM IST
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன ஏற்பாடுகள்.. உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
டோக்கன் தருவதாக பக்தர்களை ஏமாற்றி மோசடி செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு சுப்பராயுடு தெரிவித்தார்.
10 Dec 2025 2:39 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ. 1 கோடி காணிக்கை அளித்த ஈரோடு பக்தர்...!
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது.
10 Dec 2025 12:35 PM IST




