
பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்ய தடை விதித்த கிராமம்: எங்கு தெரியுமா..?
காதல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தால், அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 Aug 2025 1:07 PM
பஞ்சாப் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 3 நோயாளிகள் பலி
விரிவான விசாரணை நடத்தப்பட்டு 48 மணி நேரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
28 July 2025 3:13 PM
ஆட்டோவுக்காக காத்திருந்த சிறுமியை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை
காரில் வந்த மர்ம நபர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக காருக்குள் ஏற்றி கடத்தி சென்றனர்.
26 July 2025 11:27 AM
ஆபரேஷன் சிந்தூரின் போது வீரர்களுக்கு குடிநீர், டீ, ஐஸ்கிரீம் கொடுத்த சிறுவனின் கல்வி செலவை ஏற்ற ராணுவம்
இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது.
20 July 2025 2:24 PM
பதவியை ராஜினாமா செய்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. - அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
பாடகியான இவர் 2020ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார்.
19 July 2025 2:19 PM
கூலித்தொழிலாளிக்கு அடித்த யோகம்: ரூ.6 க்கு வாங்கிய லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு
பஞ்சாப் மாநில கூலித் தொழிலாளி, ஒரே நாளில் கோடீஸ்வரரான நிகழ்வு இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது
17 July 2025 8:03 AM
மாரத்தான் வீரர் பவுஜா சிங் பலியான விவகாரம்: விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடியவர் கைது
பவுஜா சிங் மீது கார் ஏற்றிக் கொன்ற சம்பவத்தில் அம்ரித்பால் சிங் தில்லான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
16 July 2025 6:01 AM
பஞ்சாப்: பொற்கோவிலுக்கு 2-வது நாளாக வெடிகுண்டு மிரட்டல்
பஞ்சாப் பொற்கோவிலுக்கு நேற்றும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு இருந்தது.
15 July 2025 4:13 PM
மிக வயதான மாரத்தான் வீரர் பவுஜா சிங் சாலை விபத்தில் பலி
மாரத்தான் வீரர் பவுஜா சிங் மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
15 July 2025 3:35 AM
பட்ட பகலில் சாலை ஓரம் பெண்ணின் சடலத்தை மூட்டை கட்டி வீசி சென்ற இருவரால் பரபரப்பு
மூட்டையில் என்ன உள்ளது? என கேட்டபோது. அழுகிய மாம்பழங்கள் இருப்பதாக கூறிவிட்டு, பைக்கை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச்சென்றனர்.
10 July 2025 3:29 PM
பஞ்சாப்: பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி
இந்த கோர விபத்தில் 17க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
7 July 2025 8:04 AM
சிறுமி பாலியல் வன்கொடுமை - 38 வயது நபர் கைது
சிறுமி மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
5 July 2025 2:44 PM