
சிவன்மலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றி வழிபாடு
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சிவன்மலையில் கடந்த மாதம் 24-ம் தேதி கார்த்திகை மகா தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
3 Dec 2025 8:40 PM IST
சாணார்பட்டி அருகே மகா பிரத்யங்கிரா தேவி யாகபூஜை
யாக பூஜையில் திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
20 Nov 2025 12:19 PM IST
திண்டுக்கல்: அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நிகும்பலா யாகம்
நிகும்பலா யாகத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
20 Nov 2025 11:42 AM IST
தோஷங்களை நீக்கும் ஐயப்ப தரிசனம்
இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் நாளை மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள்.
16 Nov 2025 11:34 AM IST
குழந்தை பாக்கியம் வேண்டி ஐயப்ப வழிபாடு செய்வது எப்படி?
விரத நாட்களில் ஏதாவது ஒரு நாள், மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களை வீட்டிற்கு வரவழைத்து அவர்களுக்கு உணவு சமைத்து பரிமாறவேண்டும்.
13 Nov 2025 3:27 PM IST
நாளை சங்கடஹர சதுர்த்தி.. சங்கடங்கள் தீர விநாயகர் வழிபாடு
சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது சிறப்பானது.
7 Nov 2025 4:38 PM IST
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் அன்னாபிசேகம்- திரளான பக்தர்கள் தரிசனம்
சிவன் கோவில்களில் சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகத்துடன், சமைக்கப்பட்ட அன்னம் சாத்தப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது.
4 Nov 2025 3:23 PM IST
நலம் தரும் நந்தி வழிபாடு
சிவாலயங்களில் நந்தி பகவானை வழிபட்டால்தான், சிவ வழிபாடு முழுமை அடையும்.
31 Oct 2025 5:45 PM IST
வேண்டுதல் நிறைவேற முருகனுக்கு மிட்டாய் நைவேத்தியம்
குழந்தைகளுக்கு பிடித்தமான மிட்டாய்களை வாங்கி கோவிலில் உள்ள மரத்தில் ஒட்டி, வேண்டுதலை நிறைவேற்றும்படி வணங்கி செல்கின்றனர்.
31 Oct 2025 1:15 PM IST
கோவர்த்தன பூஜை: கோவில்களில் விமரிசையாக நடைபெற்ற அன்னக்கூட உற்சவம்
கோவர்த்தன பூஜையில் பல்வேறு வகையான உணவுகள், பால் தயாரிப்புகள், பலகாரங்கள் சிறிய மலையைப் போல அடுக்கி வைக்கப்பட்டு பகவானுக்கு படைக்கப்பட்டது.
22 Oct 2025 2:43 PM IST
சேலம் வீரபத்திர சுவாமி கோவில் சிறப்புகள்
பிரிந்திருக்கும் தம்பதியர் மற்றும் உறவினர்கள் வீரபத்திரருக்கு மூங்கில் இலை மாலை அணிவித்து குடும்ப ஒற்றுமைக்காக வேண்டுகின்றனர்.
7 Oct 2025 5:54 PM IST
இந்த ஆலயத்தில் வழிபட்டால் 100 முறை காவிரியில் குளித்த புண்ணியம் கிடைக்கும்
பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தேவியருடன் காட்சி தருகிறார்.
18 Sept 2025 2:08 PM IST




