
தொழிலாளர்கள் மீது தாக்குதல்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொழிலாளர்கள் மீது தாக்குதல் செய்யப்பட்டது.
1 Jun 2023 6:33 PM GMT
ரஷிய ஆக்கிரமிப்பு பகுதியில் உக்ரைன் ராணுவம் தாக்குதல்; 4 பேர் பலி
ரஷிய ஆக்கிரமிப்பு பகுதியில் உக்ரைன் ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியாகினர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
31 May 2023 10:06 PM GMT
செங்குன்றம் அருகே மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் சாவு - கட்டிட பணியின்போது பலியான பரிதாபம்
செங்குன்றம் அருகே கட்டிட பணியின் போது மின்சாரம் தாக்கி வட மாநில வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
31 May 2023 9:36 AM GMT
உக்ரைன் மீது ரஷியா சரமாரி குண்டுவீச்சு தாக்குதல்
உக்ரைன் மீது ரஷியா சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அடுக்குமாடி குடியிருப்பு தீப்பிடித்து ஒருவர் உயிரிழந்தார்.
30 May 2023 10:47 PM GMT
தொழிலாளியை தாக்கிய 2 பேர் சிக்கினர்
ராமநாதபுரத்தில் தொழிலாளியை தாக்கிய 2 பேர் சிக்கினர்.
29 May 2023 6:45 PM GMT
விவசாயி மீது தாக்குதல்
பொது பாதை தகராறில் விவசாயி மீது தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் கைது.
27 May 2023 7:30 PM GMT
பாகிஸ்தானில் ராணுவம் தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் பலி
பாகிஸ்தானில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் பலியாகினர்.
25 May 2023 7:03 PM GMT
கடலூரில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே செப்டிக் டேங்க் குழிக்குள் அமைக்கப்பட்ட சாரத்தை அகற்றும் பணியின் போது விஷவாயு தாக்கி 3 பேர் பலியாகினர்.
13 May 2023 5:13 PM GMT
படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் வேளாண்மை உதவி இயக்குனர் விளக்கம்
12 May 2023 6:45 PM GMT
பேரூராட்சி தி.மு.க. கவுன்சிலர் மீது தாக்குதல்
மேலூர் அருகே பேரூராட்சி தி.மு.க. கவுன்சிலர் மீது தாக்குதல் நடந்தது.
11 May 2023 8:13 PM GMT
கேரள டாக்டர் கொலை செய்யப்பட்ட அதே நாளில் மற்றொரு சம்பவம்... டாக்டர், நர்சுகளை தாக்கிய நபர்
கேரளாவில் மருத்துவ ஊழியர்கள் மீது ஒரே நாளில் இருவேறு தாக்குதல் சம்பவங்கள் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11 May 2023 4:30 PM GMT
அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்
மதுரையில் அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
7 May 2023 7:57 PM GMT