ஜாம்பஜாரில் பட்டப்பகலில் பயங்கரம்: ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை - வெறிச்செயலில் ஈடுபட்ட 6 பேர் கும்பல் தப்பி ஓட்டம்

ஜாம்பஜாரில் பட்டப்பகலில் பயங்கரம்: ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை - வெறிச்செயலில் ஈடுபட்ட 6 பேர் கும்பல் தப்பி ஓட்டம்

சென்னை ஜாம்பஜாரில் பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 6 பேர் கும்பல் தப்பி ஓடிவிட்டது.
17 Aug 2022 6:37 AM GMT
லாரி மோதி சில அடி தூரம் இழுத்துச்செல்லப்பட்டார்: ஆட்டோ டிரைவர் உடல் சிதைந்து சாவு

லாரி மோதி சில அடி தூரம் இழுத்துச்செல்லப்பட்டார்: ஆட்டோ டிரைவர் உடல் சிதைந்து சாவு

அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே லாரி மோதி சில அடி தூரம் இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே அவர் உடல் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
14 Aug 2022 2:02 AM GMT
இரும்பு கம்பம் உரசியதால் மின்சாரம் தாக்கி சரக்கு ஆட்டோ டிரைவர் சாவு

இரும்பு கம்பம் உரசியதால் மின்சாரம் தாக்கி சரக்கு ஆட்டோ டிரைவர் சாவு

அறுந்து கிடந்த மின்கம்பி மீது இரும்பு கம்பம் உரசியதால் மின்சாரம் தாக்கி சரக்கு ஆட்டோ டிரைவர் இருக்கையிலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
8 Aug 2022 3:50 PM GMT
ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை - செசன்சு கோர்ட்டு தீர்ப்பு

ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை - செசன்சு கோர்ட்டு தீர்ப்பு

சென்னையில் ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து செசன்சு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
7 Aug 2022 5:26 AM GMT
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் ஆட்டோ டிரைவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் ஆட்டோ டிரைவர் கைது

மதுராந்தகம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
4 Aug 2022 8:20 AM GMT
பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஆட்டோ டிரைவர்

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஆட்டோ டிரைவர்

திருவண்ணாமலையில் விறகு எடுத்து கொண்டிருந்த பெண்ணிடம் ஆட்டோ டிரைவர் தவறாக நடக்க முயன்றார். அந்த பெண் சத்தம் போட்டதால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.
19 July 2022 2:54 PM GMT
தேனி அருகே  ஆற்றில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி

தேனி அருகே ஆற்றில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி

தேனி அருகே ஆற்றில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பரிதாபமாக இறந்தார்
4 July 2022 5:21 PM GMT
பணம் பறிக்க பள்ளி மாணவனை கடத்த முயற்சி; ஆட்டோ டிரைவர், தோழி கைது

பணம் பறிக்க பள்ளி மாணவனை கடத்த முயற்சி; ஆட்டோ டிரைவர், தோழி கைது

பெங்களூருவில் பணம் பறிக்க பள்ளி மாணவனை கடத்த முயன்ற ஆட்டோ டிரைவர், அவரது தோழியை போலீசார் கைது செய்து உள்ளனர்.
3 July 2022 3:02 PM GMT
கள்ளத்தொடர்பு தகராறில் நண்பர் கொலை: ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை - பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு

கள்ளத்தொடர்பு தகராறில் நண்பர் கொலை: ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை - பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு

மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பரை கொலை செய்த ஆட்டோ டிரைவருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
30 Jun 2022 5:17 AM GMT
அரசு டாக்டர்களின் அலட்சியத்தால் குழந்தை சாவு - போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர் புகார்

அரசு டாக்டர்களின் அலட்சியத்தால் குழந்தை சாவு - போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர் புகார்

அரசு டாக்டர்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர் புகார் அளித்தார்.
26 Jun 2022 1:59 AM GMT
ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
16 Jun 2022 6:12 PM GMT
கடலில் குதித்த ஆட்டோ டிரைவர் உயிருடன் மீட்பு

கடலில் குதித்த ஆட்டோ டிரைவர் உயிருடன் மீட்பு

கடலில் குதித்த ஆட்டோ டிரைவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
9 Jun 2022 3:41 PM GMT