கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோருக்கு உதவி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோருக்கு உதவி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோருக்கு உதவி வழங்கப்படும் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
6 Aug 2022 8:49 AM GMT
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ஜேசன் ஹோல்டருக்கு கொரோனா தொற்று!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ஜேசன் ஹோல்டருக்கு கொரோனா தொற்று!

இந்திய அணிக்கு எதிரான தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
23 July 2022 10:09 AM GMT
திரிபுரா முதல் மந்திரி மாணிக் சாஹாவுக்கு கொரோனா தொற்று

திரிபுரா முதல் மந்திரி மாணிக் சாஹாவுக்கு கொரோனா தொற்று

திரிபுரா முதல்வர் மாணிக் சாஹாவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
22 July 2022 10:54 AM GMT
கொரோனா தொற்றால் பாதிப்புற்ற குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரண உதவி- செங்கல்பட்டு கலெக்டர் தகவல்

கொரோனா தொற்றால் பாதிப்புற்ற குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரண உதவி- செங்கல்பட்டு கலெக்டர் தகவல்

கொரோனா தொற்றால் பாதிப்புற்ற குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
18 July 2022 8:36 AM GMT
முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதி

முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதி

முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
15 July 2022 6:45 PM GMT
டெல்லியில் மேலும் 420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

டெல்லியில் மேலும் 420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4 July 2022 6:22 PM GMT
உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 52.62 கோடி ஆக உயர்வு

உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 52.62 கோடி ஆக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 55.05 கோடியாக உயர்ந்து உள்ளது.
29 Jun 2022 1:29 AM GMT
தேனி மாவட்டத்தில்  மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

தேனி மாவட்டத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. எனவே தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
28 Jun 2022 1:59 PM GMT
கொரோனா தொற்று; மராட்டிய கவர்னர் குணமடைந்து இன்று வீடு திரும்புவார்

கொரோனா தொற்று; மராட்டிய கவர்னர் குணமடைந்து இன்று வீடு திரும்புவார்

மராட்டிய கவர்னர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து இன்று வீடு திரும்புவார் என கவர்னர் மாளிகை தெரிவித்து உள்ளது.
26 Jun 2022 4:19 AM GMT
உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 52.34 கோடி ஆக உயர்வு

உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 52.34 கோடி ஆக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 54.86 கோடியாக உயர்ந்து உள்ளது.
26 Jun 2022 1:28 AM GMT
பி.ஏ5 வகை கொரோனா தொற்று அதிகரிப்பு - சுகாதாரத்துறை எச்சரிக்கை

பி.ஏ5 வகை கொரோனா தொற்று அதிகரிப்பு - சுகாதாரத்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் பி.ஏ5 வகை கொரோனா தொற்று 25 சதவீதம் வரை பரவி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
22 Jun 2022 12:33 PM GMT
நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா தொற்று

நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா தொற்று

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது.
10 Jun 2022 7:26 AM GMT