
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை
மகன் தற்கொலை செய்த அதே இடத்தில் உயிரை மாய்த்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
25 Dec 2024 5:25 AM IST
நாய் மீது பஸ்சை ஏற்றிய டிரைவர் பணியிடை நீக்கம்
நாய் மீது பஸ்சை ஏற்றிய டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
17 Dec 2024 8:23 PM IST
பெண்கள் கை காட்டியும் அரசு பஸ்சை நிறுத்தாமல் சென்ற டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்
பெண்கள் கை காட்டியும் அரசு பஸ்சை நிறுத்தாமல் சென்ற டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
16 Sept 2024 12:54 PM IST
திருப்பூரில் செல்போன் பேசியபடி அரசு பேருந்தை ஓட்டிய டிரைவர் சஸ்பெண்டு
திருப்பூரில் செல்போன் பேசியபடி அரசு பேருந்தை ஓட்டிய டிரைவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
3 Sept 2024 8:51 AM IST
உயிரை கொடுத்து பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய வேன் டிரைவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
திருப்பூரில் உயிரை கொடுத்து பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய வேன் டிரைவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
26 July 2024 3:52 PM IST
2 மனைவிகள் இருந்தும் 3-வதாக இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்த 56 வயது அரசு பஸ் டிரைவர்
தந்தை-மகள் வயதில் ஏற்பட்ட இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
11 July 2024 5:27 PM IST
ஓடும் பஸ்சில் தானாக கழன்ற சக்கரம்.. டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு
டிரைவர் சரியான நேரத்தில் சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தியதால் அதிலிருந்த பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.
30 Jun 2024 4:26 AM IST
பெண் பயணியிடம் அத்துமீறல்; வாடகை கார் டிரைவர் கைது
பெண் பயணியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பான புகாரில் வாடகை கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
26 Jun 2024 4:05 PM IST
நடத்தை சந்தேகத்தால் வெறிச்செயல்: மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற டிரைவர்
ஆத்தூர் அருகே நடத்தை சந்தேகத்தால் மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.
26 May 2024 3:54 AM IST
பஸ் மோதி உயிருக்கு போராடிய வாலிபரை சாலையோரம் வீசிச்சென்ற டிரைவர், கிளீனர்... மடிந்து போன மனிதநேயம்
பஸ் மோதி படுகாயம் அடைந்த வாலிபரை சாலையோரம் வீசிச்சென்ற டிரைவர், கிளீனரை கண்காணிப்பு கேமரா காட்டி கொடுத்தது.
18 May 2024 4:23 AM IST
டெல்லி: ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த கார்; 2 பேர் பலி
டெல்லியில் கார் விபத்தில் சிக்கிய சம்பவத்தில் முதல்கட்ட விசாரணையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
12 May 2024 9:57 PM IST
அடுத்த மாதம் திருமணம்: பஸ்சுக்கு கீழே படுத்து உறங்கிய டிரைவர் தலைநசுங்கி சாவு - கோவையில் சோகம்
பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய கருப்பசாமி கண் இமைக்கும் நேரத்தில் தலை நசுங்கி உயிரிழந்தார்.
10 May 2024 7:52 AM IST