காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காரணி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காரணி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் காரணி ஊராட்சியில் உள்ள கிராம சேவை மையத்தில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
3 Oct 2022 11:54 AM GMT
காந்தி ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடல்: மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 2 பேர் கைது

காந்தி ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடல்: மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 2 பேர் கைது

காந்திஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகள் நேற்று மூடப்பட்ட நிலையில், கள்ளச்சந்தையில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 Oct 2022 11:49 AM GMT
காந்தியடிகளின் படத்திற்கு கலெக்டர் மரியாதை

காந்தியடிகளின் படத்திற்கு கலெக்டர் மரியாதை

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காந்தியடிகளின் திருவுருவ படத்திற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
3 Oct 2022 11:07 AM GMT
மூவரசம்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம்; அமைச்சர், கலெக்டர் பங்கேற்பு

மூவரசம்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம்; அமைச்சர், கலெக்டர் பங்கேற்பு

மூவரசம்பட்டு ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், கலெக்டர் ராகுல்நாத் பங்கேற்றனர்.
3 Oct 2022 10:36 AM GMT
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வாழ்த்து

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வாழ்த்து

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 Oct 2022 7:02 PM GMT
காந்தி ஜெயந்தியன்று 526 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் கட்டாயம் - மாவட்ட கலெக்டர் உத்தரவு

காந்தி ஜெயந்தியன்று '526 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் கட்டாயம்' - மாவட்ட கலெக்டர் உத்தரவு

காந்தி ஜெயந்தியன்று 526 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
30 Sep 2022 12:21 PM GMT
காஞ்சீபுரம் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
28 Sep 2022 9:00 AM GMT
காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த அனுமதி -  தமிழ்நாடு அரசு உத்தரவு

காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த அனுமதி - தமிழ்நாடு அரசு உத்தரவு

அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது.
25 Sep 2022 5:55 AM GMT