கேரளாவை உலுக்கிய கொலை வழக்கு: தண்டனை விவரத்தை இன்று அறிவிக்கிறது கோர்ட்டு
கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து மாணவரை கொன்ற வழக்கில், காதலி கிரீஷ்மாவுக்கான தண்டனை விவரத்தை கோர்ட்டு இன்று அறிவிக்கிறது.
18 Jan 2025 6:23 AM ISTகசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கல்லூரி மாணவர் கொலை: காதலி குற்றவாளி என தீர்ப்பு
கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கல்லூரி மாணவரை காதலி கொலை செய்த வழக்கில் காதலி குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
17 Jan 2025 1:19 PM ISTகாதலியுடன் தகராறு.. கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர்
காதலியுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் மதுபாட்டிலை உடைத்து கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
12 Jan 2025 4:41 PM ISTநீண்டகால காதலியை கரம் பிடித்த பிரபல பாடகர் அர்மான் மாலிக்
பிரபல பாடகர் அர்மான் மாலிக் தன்னுடைய நீண்டகால காதலியை கரம் பிடித்துள்ளார். இதனை தம்பதியாக அவர்கள் இருவரும் இன்று இன்ஸ்டாகிராம் வழியே அறிவித்துள்ளனர்.
2 Jan 2025 5:45 PM ISTகாரில் வந்து காதலியை குத்தி கொன்ற நபர்; அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
அசாமில் வீட்டுக்கு வெளியே வாகனத்திற்காக காத்திருந்த காதலியை, காரில் வந்த நபர் குத்தி கொலை செய்து விட்டு தப்பியிருக்கிறார்.
27 Dec 2024 4:00 AM ISTபி.எம்.டபிள்யூ. கார், காதலிக்கு வீடு பரிசு... ரூ.21 கோடி அரசு நிதி மோசடி - சிக்கிய நபர்
மராட்டிய அரசில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றும் சாகர் என்பவர் சக பணியாளருடன் சேர்ந்து ரூ.21 கோடி அளவுக்கு அரசு நிதியை மோசடி செய்துள்ளார்.
26 Dec 2024 12:52 AM ISTஇன்ஸ்டாகிராம் காதலியை கரம்பிடிக்க துபாயில் இருந்து ஆசையாக வந்த இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி
இன்ஸ்டாகிராமில் 3 ஆண்டுகளாக காதலித்து வந்த பெண்ணை கரம்பிடிக்கும் ஆசையுடன் தீபக் குமார் இந்தியா திரும்பியுள்ளார்.
11 Dec 2024 4:33 PM IST3 ஆண்டுகளாக டேட்டிங்; தற்கொலை ஒப்பந்தம்... காதலியை சுட்டு கொன்ற பின்பு மனம் மாறிய காதலன்
மத்திய பிரதேசத்தில், தற்கொலை ஒப்பந்தம் செய்து கொண்டதன்படி காதலி மீராவை சுட்டு கொன்ற சச்சின், பின்னர் மனம் மாறியுள்ளார்.
1 Dec 2024 6:12 PM ISTலிவ்-இன் காதலியை 50 துண்டுகளாக்கி வன விலங்குகளுக்கு இரையாக்கிய கொடூர காதலன்
லிவ்-இன் உறவில் இருந்த காதலியை பாலியல் பலாத்காரம் செய்து, கொன்று 50 துண்டுகளாக்கி வனத்தில் விலங்குகளுக்கு இரையாக விட்டு சென்ற காதலர் கைது செய்யப்பட்டார்.
28 Nov 2024 2:14 PM ISTகாதலியை ஆபாசமாக புகைப்படம் எடுத்த வாலிபர்: பணம் கேட்டு மிரட்டல்
பணம் தரவில்லை என்றால் ஆபாச புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.
21 July 2024 7:39 AM ISTமத்திய பிரதேசம்: காதலியுடன் பேசிய ஆத்திரத்தில் நண்பனை குத்தி கொன்ற சிறுவன்
மத்திய பிரதேசத்தில் காதலியுடன் பேசிய நண்பனை குத்தி கொன்ற சிறுவனை போலீசார் விசாரணை நடத்தி சில மணிநேரங்களில் கைது செய்தனர்.
12 July 2024 2:06 AM ISTகாதலி இறந்த சோகம்..மதுவுக்கு அடிமையான வாலிபர்... அடுத்து நடந்த விபரீதம்
கடந்த 1 மாதத்துக்கு முன்பு வாலிபரின் காதலி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாக தெரிகிறது.
7 July 2024 12:44 PM IST