
தனது படத்தை அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது- நடிகை ஷில்பா ஷெட்டி ஐகோர்ட்டில் மனு
அந்த மனுவில் விதிமீறலில் ஈடுபட்ட ஆன்லைன் இணையதளங்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
28 Nov 2025 4:52 AM IST
ரூ.60 கோடி மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகை ஷில்பா ஷெட்டி ஐகோர்ட்டில் மனு
மோசடி வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று கூறி ஷில்பா ஷெட்டியும், அவரது கணவரும் மனுதாக்கல் செய்துள்ளனர்.
11 Nov 2025 8:02 AM IST
வெளிநாடு செல்ல அனுமதி கோரிய மனுவை திரும்ப பெற்றார், நடிகை ஷில்பா ஷெட்டி
எதிர்காலத்தில் வெளிநாடு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால் அனுமதி கேட்டு புதிய மனுவை தாக்கல் செய்வதாக ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.
17 Oct 2025 5:15 AM IST
ரூ.60 கோடி கொடுத்துட்டு போங்க...வெளிநாடு செல்ல நடிகை ஷில்பா ஷெட்டிக்கு அனுமதி மறுப்பு
வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கோரிய நடிகை ஷில்பா ஷெட்டியின் மனுவை மும்பை ஐகோர்ட்டு நிராகரித்துள்ளது.
8 Oct 2025 5:27 PM IST
நடிகை ஷில்பா ஷெட்டியிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
நடிகை ஷில்பா ஷெட்டியிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சுமார் 4.30 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
7 Oct 2025 1:39 PM IST
நடிகை ஷில்பா ஷெட்டி கணவரிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் விசாரணை
ஷில்பா ஷெட்டியிடமும் விரைவில் விசாரணை நடத்தப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Sept 2025 9:13 AM IST
ரூ.60 கோடி மோசடி வழக்கு- ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு போலீசார் சம்மன்
மோசடி வழக்கு விசாரணையில் ஆஜராக ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
10 Sept 2025 6:19 AM IST
தனக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலை இழுத்து மூடுகிறாரா நடிகை ஷில்பா ஷெட்டி?
தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, தனக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலை மூட ஷில்பா ஷெட்டி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது.
6 Sept 2025 6:01 AM IST
நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
பண மோசடி செய்ததாக, நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
5 Sept 2025 10:34 PM IST
நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்த்ரா மீது வழக்குப்பதிவு
நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
14 Aug 2025 11:01 AM IST
46 வயதாகும் தங்கைக்கு மாப்பிள்ளை தேடும் ஷில்பா ஷெட்டி
தனது தங்கைக்கு மாப்பிள்ளை தேடும் முனைப்பில் தீவிரமாக இறங்கியுள்ளார், ஷில்பா ஷெட்டி.
13 Aug 2025 10:52 AM IST
மலையாள படத்தில் நடிக்க எனக்கு பயமாக இருக்கிறது - நடிகை ஷில்பா ஷெட்டி
மலையாள படங்களுக்கும் வாய்ப்புகள் வந்தன ஆனால் நான் ஏற்கவில்லை என்று ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.
14 July 2025 5:23 PM IST




