
முடங்கிய நெட்பிளிக்ஸ் - 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' ரசிகர்கள் அதிருப்தி
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்-ன் 5வது சீசனின் முதல் எபிசோடு இந்தியாவில் நேற்று வெளியானது.
28 Nov 2025 12:05 PM IST
'அவெஞ்சர்ஸ்: சீக்ரெட் வார்ஸ்' படத்தில் இணையும் 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' நடிகை
அடுத்த ஆண்டு லண்டனில் 'சீக்ரெட் வார்ஸ்' படப்பிடிப்பை துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
19 Nov 2025 4:07 PM IST
தியேட்டர்களில் வெளியாகும் ஸ்ட்ரேஞ்சர்ஸ் திங்ஸ்?
5வது மற்றும் கடைசி சீசனின் இறுதி எபிசோட் டிச.31ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.
22 Oct 2025 10:21 AM IST
21 வயதில் தாயான நடிகை...ரசிகர்கள் வாழ்த்து
ஓடிடி பிரியர்களுக்கு 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' வெப் தொடரைப் பற்றி நன்றாக தெரிந்திருக்கும்.
23 Aug 2025 9:30 PM IST
இன்று வெளியாகிறது ''ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்: சீசன் 5'' டீசர்
இதன் முதல் எபிசோட் வருகிற நவம்பர் 26-ம் தேதி வெளியாகிறது.
16 July 2025 9:15 AM IST
'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' முதல் 'வெனஸ்டே' வரை: இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் 5 வெப் தொடர்கள்
'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' முதல் 'வெனஸ்டே' வரை பல வெப் தொடர்களின் வெளியீடுகள் பார்வையாளர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளன.
7 July 2025 9:48 AM IST
'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5' வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
டான் டிராட்சன்பெர்க் இயக்கும் 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5' வெப் தொடர் 8 எபிசோடுகளை கொண்டுள்ளது.
3 Jun 2025 9:15 AM IST
"ஸ்பைடர் மேன்" 4வது பாகத்தில் இணையும் "ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்" பட நடிகை
"ஸ்பைடர் மேன்" 4வது பாகத்தில் அமெரிக்க நடிகை ஸேடி சின்க் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
13 March 2025 8:44 PM IST
'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' சீசன் 5 - முக்கிய அப்டேட் கொடுத்த நடிகை
'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' சீசன் 5 இந்த ஆண்டு வெளியாக உள்ளது.
28 Feb 2025 10:30 AM IST
நவம்பர் மாதம் வருகிறதா 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' சீசன் 5?
'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' சீசன் 5-ன் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
26 Jan 2025 9:38 AM IST
'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' சீசன் 5-ன் படப்பிடிப்பு நிறைவு - புகைப்படங்கள் வெளியீடு
5-வது சீசனுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2024 12:23 PM IST
'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' சீசன் 5 - அப்டேட் கொடுத்த நடிகை
சமீபத்தில், இந்த வெப் தொடரின் 8 எபிசோடுகளின் தலைப்புகள் வெளியாகின.
4 Dec 2024 11:44 AM IST




