
நெல்லையில் கொலை முயற்சி வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
தச்சநல்லூர் பகுதியில் ஒரு நபர், கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
17 Dec 2025 9:23 PM IST
தச்சநல்லூர் காவல் நிலைய சுற்று சுவர் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லையில் 2 வாலிபர்கள், பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு மற்றும் பொது சொத்து பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டனர்.
12 Nov 2025 9:52 PM IST
திருநெல்வேலி: கொலை மிரட்டல் வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திசையன்விளையைச் சேர்ந்த ஒரு வாலிபர் கொலை மிரட்டல், திருட்டு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மூலைக்கரைப்பட்டி போலீசார் கவனத்திற்கு வந்தது.
9 Nov 2025 12:34 AM IST
நெல்லையில் ஆன்லைன் பண மோசடி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த "கணினிவெளிச் சட்டக்குற்றவாளி" ஒருவர் நெல்லையில் இணையவழி முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என பொதுமக்களை நம்பச் செய்து மோசடி செய்துள்ளார்.
4 Nov 2025 11:59 PM IST
நெல்லையில் வழிப்பறி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லையைச் சேர்ந்த வாலிபர், நெல்லை மாநகரப் பகுதியில் வழிப்பறி, கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
28 Oct 2025 10:55 AM IST
நெல்லை: திருட்டு வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
பாளையங்கோட்டையில் திருட்டு, கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் சுத்தமல்லி பகுதியை சேர்ந்த வாலிபர் ஈடுபட்டு வந்தார்.
24 Oct 2025 8:29 PM IST
திருநெல்வேலி: கஞ்சா விற்ற வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சுத்தமல்லி மற்றும் சிவந்திபட்டி அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
11 Oct 2025 5:43 PM IST
திருநெல்வேலி: கொலை மிரட்டல் வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
பாப்பாக்குடி, மூலைக்கரைப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த 2 பேர் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
8 Oct 2025 7:48 PM IST
நெல்லை மாநகரில் பாலியல் குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை மாநகரில் ஒருவர், ஒரு குழந்தைக்கு பாலியல் தாக்குதல் கொடுத்து உடல் ரீதியாக கொடுமைப்படுத்தியுள்ளார்.
16 Sept 2025 6:49 AM IST
திருநெல்வேலி: கொலை வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் கொலை, கொலை முயற்சி, அடிதடி மற்றும் மிரட்டல் போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூடங்குளம் போலீசார் கவனத்திற்கு வந்தது.
13 Sept 2025 8:02 PM IST
திருநெல்வேலி: போக்சோ வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டம், கலியாவூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார்.
5 Sept 2025 4:21 PM IST
தூத்துக்குடியில் கொலை வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியை கொலை செய்தார்.
3 Sept 2025 8:17 PM IST




