
திமுக அரசின் முகமூடி கிழிந்தது: வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு? - அன்புமணி ராமதாஸ்
நாமக்கல் மாவட்டத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த மூதாட்டி நேற்றிரவு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
8 Jun 2025 7:51 PM IST
திடீரென முடங்கிய எக்ஸ் வலைதளம்; பயனாளர்கள் அவதி
உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளம் எக்ஸ் (டுவிட்டர்)
24 May 2025 7:21 PM IST
பெரும்பிடுகு முத்தரையர் வீரத்தை போற்றி வணங்குகிறேன்- எடப்பாடி பழனிசாமி
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350வது சதய விழாவில் அவர்தம் பெரும் புகழையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
23 May 2025 11:55 AM IST
ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளால் ஏழை, நடுத்தர மக்கள் நகைக்கடன் பெற முடியாது: ராமதாஸ்
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்கான 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
21 May 2025 12:26 PM IST
8 ஆயிரம் கணக்குகளை முடக்க எக்ஸ் தளத்திற்கு மத்திய அரசு உத்தரவு
இந்தியா, பாகிஸ்தான் மோதல் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன
9 May 2025 2:21 PM IST
போர் பதற்ற சூழல்... எக்ஸ் தளத்திற்கான தடையை நீக்கிய பாகிஸ்தான்
எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் நீக்கிய நிலையில், வி.பி.என். உதவியின்றி அவற்றை மக்கள் பயன்படுத்த முடிகிறது.
7 May 2025 3:28 PM IST
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு: அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
24 April 2025 2:02 PM IST
புனித வெள்ளி கருணை, இரக்கத்தைப் போற்ற நம்மைத் தூண்டுகிறது: பிரதமர் மோடி
புனித வெள்ளியன்று, இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நாம் நினைவு கூர்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
18 April 2025 10:39 AM IST
தீரன் சின்னமலையின் வீர வரலாற்றை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்: ராமதாஸ்
இந்தியா முழுவதும் அனைத்து மாநில மொழிப்பாடங்களிலும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளர்.
17 April 2025 2:25 PM IST
ஏஐ புகைப்படங்களுடன் வெளியாகும் போலி விளம்பரங்கள் குறித்து எச்சரித்த ஸ்ரேயா கோஷல்
ஷேக் செய்யப்பட்ட பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் பக்கம் மீட்கப்பட்டுள்ளது.
8 April 2025 4:38 PM IST
தெலங்கானா கவர்னர் தமிழிசையின் 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கம் முடக்கம்
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்து முடக்கப்பட்டுள்ளது.
17 Jan 2024 7:53 AM IST