ராஜஸ்தானைச் சேர்ந்த 2 பேர், திருப்பத்தூரைச் சேர்ந்த ஒருவர் ஆகிய 3 பேரும் நெல்லை மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஆவர்.
திருநெல்வேலி நகர்ப்புறம், கிராமப்புறம் மற்றும் கல்லிடைக்குறிச்சி கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.