செய்திகள்



நேபாள வெள்ளம்:  ராணுவத்தினர் 45 பேர், போலீசார் 27 பேர் மாயம்
1 min read
மொத்தம் 18,708 பாதுகாப்பு படையினர் தேடுதல், மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரெயில் நிலையங்களில் குப்பை போட்டால் இனி ரூ.1,000 அபராதம்
1 min read
கடந்த ஜூன் மாதம் 20-ந்தேதி முதல் அறிவிக்கப்பட்ட இந்த அபராத தொகை உயர்வு, தற்போது மத்திய ரெயில்வே துறை சார்பில் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடைப்பு
1 min read
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வருகிற 16-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.
பெட்ரோல் பங்க் ஊழியர் தற்கொலை: அதிர்ச்சியில் தாய் எடுத்த விபரீத முடிவு
1 min read
துக்கம் தாங்காமல் பரிதவித்த அவரது தாயார், நேற்று மதியம் அவர் தற்கொலை செய்து கொண்ட இடத்திற்கு சென்று கதறி அழுதுள்ளார்.
டெல்லியில் சி.என்.ஜி. விலை கிலோவுக்கு ரூ.3.89 உயர்வு
1 min read
இந்த ஆண்டில் சி.என்.ஜி. விலை உயர்த்தப்படுவது 5-வது முறையாகும்.
மு.க.ஸ்டாலினுக்கு போலீஸ் பாதுகாப்பு குறைப்பு; தி.மு.க.வினர் கண்டனம்
1 min read
ஒரு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து, முதல்-அமைச்சர் பதவி பறிபோனால் பாதுகாப்பு நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்படுவது வழக்கம்.
கவுதமி
1 min read
நடிகை கவுதமி, சினிமாவில் சம்பாதித்த பணத்தில் ஸ்ரீபெரும்புதூரில் 46 ஏக்கரில் இடம் வாங்கி இருந்தார்.
ஹெல்மெட் மற்றும் நம்பர் பிளேட் இன்றி பைக்கில் வந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ; அபராதம் விதித்த காவல்துறை
1 min read
எம்.எல்.ஏ. வையாபுரி இன்று தனது இருசக்கர வாகனத்தில் சட்டமன்றத்திற்கு புறப்பட்டு வந்தார்.
5ஜி டவர்களுக்கான கதிர்வீச்சு வரம்பு உயர்வு - மத்திய அரசு நடவடிக்கை
1 min read
புதிய விதிமுறைகள் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது.


நேபாளம் பனிச்சரிவு; முன்கூட்டியே கணித்த பஞ்சாங்கம்
1 min read
திபெத் பனிப்பாறை பேரழிவு குறித்து பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே தகவல் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி
1 min read
பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்சியோயெவ் விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார்.
அமராவதி அணையில் இருந்து நாளை முதல் நீர் திறப்பு: முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு
1 min read
அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும்பட்சத்தில், மேலும் 4 நாட்களுக்கு நீர் திறப்பை நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Read More
X

Daily Thanthi
www.dailythanthi.com