ஆன்மிகம்

திருப்பதி தெப்போற்சவம்.. தெப்பத்தில் எழுந்தருளி அருள்பாலித்த கல்யாண வெங்கடேஸ்வரர்
1 min read
அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி திருக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பேராவூரணி அருகே  பட்டயத்து அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
1 min read
கும்பாபிஷேக விழாவில் கொன்றைக்காடு, பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தைப்பூச திருவிழா: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தேரோட்டம்
1 min read
திருப்பரங்குன்றம் தைப்பூச விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நாளை நடைபெறும்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர்
1 min read
மதுரையில் நாளை காலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் தந்த பல்லக்கிலும், மாலையில் தங்க குதிரை வாகனத்திலும் பவனி.
நன்செய் புகளூர் சிவன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர்
சிறப்பு பூஜைகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
3 நாட்கள் தொடர் விடுமுறை... ராமேஸ்வரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருக்கழுக்குன்றத்தில் 1008 பால்குட ஊர்வலம்.. வேதகிரீஸ்வரருக்கு மகா அபிஷேகம்
தாழக்கோவில் பக்தவசலேஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு மலைக்கோவிலை அடைந்தது.
ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்தும், சந்தனக் காப்பு சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
சிறப்பு அலங்காரத்தில் மோகனூர் காந்தமலை பாலசுப்பிரமணிய சுவாமி
சஷ்டியை முன்னிட்டு பரமத்தி வேலூர் பகுதியில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விடுமுறை தினம்: திருச்செந்தூரில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Read More
X

Dailythanthi
www.dailythanthi.com