காங்கிரஸ் தன்னைத்தானே அழிந்துக்கொண்டிருக்கிறது - காங். மூத்த தலைவர் பரபரப்பு கருத்து

காங்கிரஸ் தன்னைத்தானே அழித்துக்கொணிடிருக்கிறது என அக்கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜனவரி 27, 09:10 PM

காங்கிரசில் இருந்து யார் விலகினாலும் கவலையில்லை, சேர்ந்தாலும் கவலையில்லை - அசோக் கெலாட்

காங்கிரசில் இருந்து யாரேனும் விலகினாலும் கவலையில்லை, காங்கிரசில் சேர்ந்தாலும் கவலையில்லை என்று ராஜஸ்தான் முதல்-மந்திரி தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜனவரி 27, 04:34 AM

மோடியை என்னால் அடிக்க முடியும் - காங்கிரஸ் தலைவர் பேச்சு

மோடியை என்னால் அடிக்க முடியும், அவமானப்படுத்தமுடியும் என்று மராட்டிய காங்கிரஸ் தலைவர் பேசியுள்ளார்.

பதிவு: ஜனவரி 18, 09:35 AM

மேகதாதுவில் புதிய அணைகட்ட வலியுறுத்தி காங்கிரஸ் நடத்தி வரும் பாதயாத்திரை தள்ளிவைப்பு

மேகதாதுவில் புதிய அணைகட்ட வலியுறுத்தி கர்நாடகாவில் காங்கிரஸ் நடத்தி வரும் பாதயாத்திரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜனவரி 13, 01:39 PM

காங்கிரஸ் பாதயாத்திரைக்கு தடை விதிக்க உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல்

காங்கிரஸ் பாதயாத்திரைக்கு தடை விதிக்க உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: ஜனவரி 12, 08:53 AM

இந்தியாவின் பாரம்பரியத்தை அழிக்க யாரையும் காங்கிரஸ் அனுமதிக்காது - சோனியா காந்தி

நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பாரம்பரியத்தை வலுவிழக்கச் செய்ய வெறுக்கத்தக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக சோனியா காந்தி கூறினார்.

பதிவு: டிசம்பர் 28, 04:02 PM

'பாலியல் பலாத்காரத்தை தவிர்க்க முடியாதபோது....’ - சட்டசபையில் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

பாலியல் பலாத்காரம் குறித்து சட்டசபையில் எம்.எல்.ஏ. சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: டிசம்பர் 17, 09:13 AM

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் - ராகுல் காந்தி இன்று சந்திப்பு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இன்று சந்திக்க உள்ளார்.

பதிவு: டிசம்பர் 07, 02:40 PM

மேகாலயா: 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இரவோடு இரவாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவல்

மேகாலயாவில் மொத்தமுள்ள 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்டேட்: நவம்பர் 25, 01:28 PM
பதிவு: நவம்பர் 25, 11:00 AM

காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் வீட்டிற்கு தீ வைப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான சல்மான் குர்ஷித் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

பதிவு: நவம்பர் 15, 07:59 PM

1