
சென்னையில் இளம்பெண்ணை சீரழித்த தந்தை, அண்ணனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை
திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் கொடுத்துள்ளார்.
11 Dec 2025 7:41 AM IST
இன்ஸ்டாகிராமில் போலி ஐ.டி.களை உருவாக்கி 2 சிறுமிகளை பலாத்காரம் செய்த வாலிபர்
இன்ஸ்டாகிராமில் பீட்டர் என்ற பெயரில் பழக்கமான வாலிபரை காதலித்தேன் என்று சிறுமி கூறினார்.
7 Dec 2025 8:15 PM IST
2 மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை... தூக்கில் போடக்கோரி கிராம மக்கள் மனு
தனது 2 மகள்களையும் பள்ளிக்கு செல்ல விடாமல் வீட்டிலேயே மஞ்சுநாத் சிறை வைத்துள்ளார்.
6 Dec 2025 12:42 AM IST
கரும்பு தோட்டத்துக்குள் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 பேர் கைது
சிறுமி தனது வீட்டில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ள மாவு மில் அருகே வந்து கொண்டிருந்தார்.
4 Dec 2025 10:24 PM IST
திருமணத்துக்கு மறுத்த இளம்பெண் பலாத்காரம் - வாலிபர் கைது
பிரதீப் பூஜாரி இளம்பெண் ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
2 Dec 2025 11:58 PM IST
பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை... குழந்தை பிறந்ததால் குட்டு அம்பலமானது
கேரள மாநில அம்மா தொட்டில் திட்டத்தில் குழந்தையை கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது.
16 Nov 2025 10:30 AM IST
இங்கிலாந்தில் குழந்தைகளை பலாத்காரம் செய்த பராமரிப்பு மைய ஊழியருக்கு 10 ஆண்டு சிறை
இங்கிலாந்தில் குழந்தைகளை பலாத்காரம் செய்த பராமரிப்பு மைய ஊழியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
16 Nov 2025 7:35 AM IST
தூத்துக்குடியில் பெண் பாலியல் பலாத்காரம்: மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரத்தில் விவசாய வேலைக்கு சென்று வந்த 45 வயது பெண்ணை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.
6 Nov 2025 1:45 AM IST
கோவை சம்பவம்: பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ கவுன்சிலிங்
இன்னும் சில நாட்கள் அவர் ஆஸ்பத்திரியிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற இருக்கிறார்
5 Nov 2025 8:21 PM IST
10ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த பயிற்சியாளர் தற்கொலை முயற்சி
கன்னியாகுமரியைச் சேர்ந்த டேக்வாண்டோ பயிற்சியாளர் மதுரையில் மற்றொரு போட்டி இருப்பதாக கூறி ஒரு 10ம் வகுப்பு மாணவியை மட்டும் தனது அறையில் தங்க வைத்துள்ளார்.
1 Nov 2025 12:24 PM IST
பலாத்காரம் செய்ய கடத்தி செல்லப்பட்ட சிறுமி விபத்தில் சிக்கி பலி: 4 பேர் கைது
பள்ளிக்கு சென்ற சிறுமி மாலை வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
29 Oct 2025 6:26 PM IST
பலாத்காரம் செய்ய கடத்தப்பட்ட சிறுமி.. விபத்தில் சிக்கிய பைக்.. அடுத்து நடந்த அதிர்ச்சி
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
29 Oct 2025 8:06 AM IST




